2020இல் எனக்குப் பிடித்த ஐந்து திரைப்படங்கள் என்னவென்று பார்ப்போம் அவற்றை நீங்களும் பார்க்கவேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் என்றால் அடுத்த பக்கத்திற்கு செல்லும் அங்கு நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
1. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
முதலாவதாக தற்சமயத்தில் நான் பார்த்து பிடித்த திரைப்படங்கள் லில் ஒன்று கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இங்கே குறிப்பிடப்படும் திரைப்படங்கள் படவரிசை கிடையாது நான் ஞாபகத்தில் கிடைத்த படங்களில் வரிசைப்படி அமைந்திருக்கும் இந்த படத்தில் காதல் படம் என்று நினைத்து தான் நான் பார்த்தேன் செம இன்டர்ஸ்டிங் ஆக கதை நகர்ந்து செல்கிறது அதிக திருப்புமுனை கொண்ட இந்த திரைப்படம் மிகவும் நன்றாக உள்ளது இவற்றை கதைசொல்லி உங்களை படம் பார்க்க விடாமல் செய்ய விரும்பவில்லை அதனால் நீங்கள் கண்டிப்பாக இத்திரைப்படத்தை காண வேண்டும்

2. psycho
இரண்டாவதாக எனக்குப் பிடித்த திரைப்படங்கள் என்னவென்றால் சைக்கோ மிகவும் அருமையான த்ரில்லர் திரைப்படமாக அமைந்திருந்தது 2020 மிஸ்கின் அவர்களுக்கு ஒரு நல்ல தீனி போட்ட திரைப்படமாக இருந்தது அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கும் மனிதன் என்ற திரைப்படத்திற்கு பிறகு ஒரு நல்ல படம் என்றுதான் சொல்லவேண்டும் இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு வில்லன் ரோல் அமைந்திருந்தது அனைவரும் வில்லன் கதாபாத்திரத்தை கொண்டாடினார்கள் அந்த அளவிற்கு இந்த திரைப்படம் நன்றாக இருந்தது இத்திரைப்படத்தின் நீங்கள் கண்டு மகிழுங்கள்

3. oh my கடவுளே
மூன்றாவதாக நாம் பார்க்கும் திரைப்படம் oh my கடவுளே என்ற திரைப்படம் தான் நாம் பார்க்கும் அடுத்த திரைப்படம் ஒரு எனக்கு பிடித்தமான திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது விஜய் சேதுபதி அவர்கள் ஒரு கெஸ்ட் ரோல் பண்ணியிருப்பார் இந்தப் படமும் 2020இல் பார்க்கக்கூடிய படமாக இருக்கிறது நீங்கள் இன்னும் இந்த திரைப்படத்தை பார்க்கவில்லை என்றால் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கண்டு மகிழுங்கள்

4. பட்டாசு
பட்டாசு அவர்கள் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்று குறிப்பிடுவது அப்பா-மகன் என்று இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இந்த திரைப்படம் மிகவும் அருமையாக அமைந்துள்ளது அதாவது நமது முந்தைய வர்மக்கலை முறையை மிகவும் அழகாக சொல்லி இருப்பாங்க சினேகா அவர்கள் மிகவும் அழகான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இந்த திரைப்படத்தை நீங்கள் இன்னும் காணவில்லை என்றால் கண்டு மகிழுங்கள்

5. ஜிப்ஸி
நாம் ஐந்தாவது இடத்தில் பார்க்கக்கூடிய திரைப்படம் ஜிப்ஸி திரைப்படம் இத்திரைப்படத்தில் ஏகப்பட்ட சென்சார் கட் விழுந்ததால் படை படம் விறுவிறுப்பு குறைந்து உள்ளது இது ஒரு அரசியல் திரைப்படம் அதனால் ஏற்பட்ட சென்சார் கட் விழுவதெல்லாம் வழக்கம்தான் இந்தப்படத்தை இந்த நான்கு படத்தையும் பார்த்து விட்டீர்கள் என்றால் தாரளமாக இந்த படம் பாருங்கள் மேலும் அடுத்து படங்களுக்கு காத்திருங்கள் இந்த பழத்தை கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
நன்றி
