வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ என்னவென்றால் ஒரு புகைப்படத்தை கொன்று முப்பரிமாண 3d மாடலை எவ்வாறு உருவாக்குவது என்று தான் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன் முழுமையாக தெரிந்துகொள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும் வீடியோவில் குறிப்பிட்டுள்ள இணைய தளத்திற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் நம் 3டி பிரிண்ட் பிசினஸ் செய்வதற்கு மற்றும் முப்பரிமாண அனிமேஷன் வீடியோ உருவாக்குவதற்கு இந்த இணைய தளம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது.
இந்த இணையதளத்தில் நீங்கள் உங்களுக்கு தேவையான புகைப்படத்தை புத்தியுடன் அவற்றின்மேல் நம் பென்சில் கொண்டு வருவது போன்று வரைந்து அவற்றை முப்பரிமாணம் ஆக மாற்றிக்கொள்ளலாம்.
பொதுவாக இடையில் இருக்கும் முப்பரிமான அமைப்பை எதுவும் செய்ய வேண்டியதில்லை.

ஆனால் இருபுறங்களிலும் தேவைப்படும் முப்பரிமான வடிவமைப்பை பெறுவதற்கு முதலில் அந்த புகைப்படத்தில் உள்ளது போன்று வரைந்து கொண்டு பிறகு அவற்றில் இரண்டு முறைஇடது பட்டனை அழுத்தி சிவப்பு நிற line மாற்றிக்கொண்டு வீடியோவில் குறிப்பிட்டுள்ளது போன்று இரண்டாவது அமைப்பிற்கு செல்லவேண்டும்.
தற்பொழுது நான் வீடியோவில் குறிப்பிட்டுள்ளது போன்று முப்பரிமாண வடிவில் தங்களுக்கு கிடைத்துள்ள பார்த்துக்கொள்ளலாம் இவற்றை பதிவிறக்கம் செய்து நீங்கள் பொதுவாக பயன்படுத்தும் முப்பரிமான சாப்ட்வேரை பயன்படுத்தி மாற்றி அமைத்துக் கொள்ளலாம்
Download3D DEsign Course:
தங்களுக்கு 3d print பிசினஸ் செய்வதற்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால் எனக்கு டிசைன் தெரியாது என்பவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள லிங்கை கிளிக் செய்து நான் டிசைன் செய்வதற்கு எளிமையான முறையில் மாற்றி ஒரு 3d design course வைத்துள்ளேன் அவற்றை வாங்கி பயன்பெறுங்கள் மற்றும் 3d print design தேவையான template தனித்தனியாக கிடைக்கும்.