intro:
flip name 3D GIFTS என்பது ஒரு பக்கத்திலிருந்து பார்க்கும் பொழுது ஒரு எழுத்து தெரியும் மற்றொரு பக்கத்தில் இருந்து பார்க்கும் பொழுது இன்னொரு எழுத்து தெரியும். இவற்றைப் பயன்படுத்தி நம் பெயர் மற்றும் நமக்கு பிடித்தவர்கள் பெயர் கொண்டு ஒரு FLIP NAME GIFTS உருவாக்கலாம். இதற்குப் பெயர்தான்FLIP NAME GIFTட் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிஃப்ட் 3D PRINT gift செய்து உருவாக்கப்படுகிறது.
நீங்கள் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள கீழே வீடியோ ஒன்று கொடுத்துள்ளேன் பார்த்து கொள்ளுங்கள்.
video:
available color:
இவற்றில் தற்பொழுது நான்கு கலர்களில் கிடைக்கிறது வெள்ளை, கருப்பு, சிவப்பு, ஊதா.

இதுபோன்று உங்கள் பெயர் மற்றும் உங்கள் பிடித்தவரின் பெயரைக் ஒன்று வேண்டும் என்றால் கீழே buy என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை கிளிக் செய்து உங்கள் ஆர்டரை செய்து கொள்ளுங்கள்.
buy
மேலும் பலவகையான திருடி பின் டிப்ஸை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள shop என்ற பட்டனை கிளிக் செய்யவும்