இந்த பதிவில் நம்மளுடைய லேப்டாப்பிற்கு கேமராவை மறைப்பதற்கு 3D Print செய்ய போகிறோம் அவர்களுக்கான எளிதான Design file கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை matterhackers என்ற 3d software பயன்படுத்தி நீங்கள் அளவுகளை மாற்றிக் கொள்ளலாம்.

Mattercontrol:

இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி நீங்கள் எளிதாக டிசைன் செய்து கொள்ளலாம் நான் கொடுக்கப்பட்டுள்ள பைல்களை நீங்கள் பயன்படுத்தினால் உங்களுக்கு தேவையான அளவுகளை மாற்றியமைத்து எளிதாக நீங்கள் டிசைன் செய்யலாம் மேலும் உங்களுக்கு விரும்பியவாறு டிசைன் செய்வதற்கான வசதிகள் இந்த சாப்ட்வேரில் கொடுக்கப்பட்டுள்ளது.

Software Name : Mattercontrol

How to 3D Print:

3D print பண்ணுவது பற்றி உங்களுக்கு ஒரு சிறிது விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் கொடுத்துள்ளேன் அவற்றை நீங்கள் பார்த்தால் ஓரளவு தெரிந்து கொள்ளலாம் எவ்வாறு திருடி பிரிண்ட் வேலை செய்கிறது என்று

Slicing software:

நீங்கள் உருவாக்கிய Design செய்வதற்கு அதாவது stl DEsign File இருந்து 3d Print புரியும் படியான gcode file மாற்றுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு சாப்ட்வேர்கள் நீங்கள் இலவசமாக பயன்படுத்தலாம்

Cura

Idea maker

Template:

நீங்கள் இந்த டெம்ப்ளட்டை பயன்படுத்தினால் லேப்டாப் கூட அளவை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் மற்றும் கேமரா எவ்வளவு அளவு வட்டம் உடையது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் மேலும் உங்களுக்கு தேவையான அளவு எவ்வளவு மெல்லிதாக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து நீங்கள் அந்த அளவை வீடியோவில் குறிப்பிட்டுள்ளது போன்று மாற்றினால் உங்களுக்கு லேப்டாப்பில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *