Best Free 3D Print Design software – Must Install free Design software – 3D Print Tamil Nadu
நீங்கள் தேடி பிரிண்டிங் பிசினஸ் செய்கிறார்கள் என்றால் நான் கூறியுள்ள கீழே உள்ள அனைத்து சாப்ட்வேரும் முதலில் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் ஏனென்றால் இவை தான் உங்களுக்கு அதிகபட்சமாக தேவைப்படும் 5 சாப்ட்வேர் என்று கேட்டீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு டிசைன் செய்ய வேண்டும் என்றால் அவற்றில் பல தேவைகள் இருக்கும் அவற்றிற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் நீங்கள் ஆகையால் நான் கூறும் இந்த ஐந்து சாப்ட்வேர்களை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் மேலும் உங்களுக்கு வேற சாப்பிட்டு வர வசதியாக இருந்தால் காசு கொடுத்து இலவசமாக கிடைத்தாலும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் ஆனால் நான் கூறியுள்ள ஐந்து இலவச சாப்ட்வேர் முதலில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் இவற்றிற்கான டுடோரியல் வீடியோ கீழே கொடுத்துள்ளவற்றை படித்து தெரிந்து கொள்ளுங்கள் மேலும் நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.
1.Blender:
Blender 3d சாஃப்ட்வேரை பயன்படுத்தி நீங்கள் அனைத்து வகையான 3d டிசைன்களும் செய்யலாம் ஆகையால் முதலில் நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டிய 3d டிசைன் சாஃப்ட்வேர் பிளண்டர் ஆகும்.
மற்ற 3d சாப்ட்வேரை ஏதோ ஒன்றுதான் 3d டிசைன் செய்ய வேண்டும் ஒன்று dimension வைத்து உருவாக்கும் 3d மாடல் மற்றொன்று sculpt என்ற ஒரு வகை 3d மாடல் டிசைன் செய்ய முடியும் ஆனால் இந்த சாப்ட்வேரில் sculpt வகையும் செய்ய முடியும். Dimension ன் கொடுத்து வரையப்படும் 3d டிசைன் செய்ய முடியும். Face, edge, corner போன்றவற்றை (poly) அடிப்படையாகக் கொண்டு அவற்றையும் ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடிட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இவை பற்றி நாம் ஏற்கனவே நமது யூடியூப் சேனலில் வீடியோ அப்லோட் செய்துள்ளோம் அவற்றை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Price: free
2. Fusion 360:
auto desk fusion 360 உங்களுக்கு இரண்டு வருடங்களுக்கு இலவசமாக கிடைக்கும் இந்த சாப்ட்வேர் நீங்கள் Dimension கொண்டு டிசைன் செய்வதற்கு சிறந்த சாப்ட்வேர் இருக்கும் இவற்றில் கொண்டு vehilel மற்றும் கட்டிடத் துறை சம்பந்தமான டிசைன் செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதுவும் மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட் சம்பந்தமான 3d மாடல் உருவாக்குவதற்கு மிகவும் எளிமையாக இருக்கும் சாஃப்ட்வேர் ஆனால் இரண்டு வருடங்களுக்கு மட்டுமே ஸ்டூடண்ட் லைசென்ஸ் இலவசமாக கிடைக்கும் இவற்றை நீங்கள் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
இவற்றைப் பற்றி நமது வீடியோவில் குறிப்பிட்டுள்ள பார்த்து இவற்றைக் கற்றுக் கொள்ளுங்கள் மிகவும் எளிதான ஒரு சாஃப்ட்வேர் இவற்றை உங்களால் இலவசமாக வாங்கிக் கொள்ளவில்லை என்றால் நான் அடுத்து கூறும் சாப்ட்வேர் நீங்கள் பயன்படுத்தலாம்.
Price 2 year Free
3.freecad:
freecad இந்த சாப்ட்வேர் உங்களுக்கு இலவசமாக கிடைக்கும் ஆனால் கற்றுக் கொள்வது கொஞ்சம் சிரமமாக இருக்கும் நான் நமது யூடியூப் சேனலில் இவற்றைப் பற்றி விளக்கமான வீடியோ பதிவிட்டுள்ளேன் அவற்றை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் பிறகு உங்களுக்கு எளிதாக இருக்கும் இவற்றில் டெம்ப்ளேட் உருவாக்கி எளிதில் சிறந்த டிசைன் உருவாக்கிக்கொள்ள முடியும் இவை இலவசம் ஆகையால் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் ஜீசஸ் கிரிஸ்ட் எளிதாக இருக்கும் பயன்படுத்துவதற்கு ஆனால் இரண்டு வருடம் தான் இலவசம் இந்த சாப்ட்வேர் பயன்படுத்துவதற்கு சிறிது ஆரம்பத்தில் கடினமாக இருக்கும் ஆனால் ஃப்ரீ சாப்ட்வேர்
price: Free
4. Thinkercad:
மேலே கூறிய சாஃப்ட்வேர்கள் எனக்கு கடினமாக இருக்கிறது அல்லது பணம் கட்ட வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் நீங்கள் இன்ஸ்டால் செய்ய தேவையில்லை இந்த இணையதளத்தில் நீங்கள் எளியமுறையில் சிறிய அளவிலான டிசைன்களை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம் இந்த இணைய தளத்தை பயன்படுத்துங்கள்.
இவற்றுக்கான அடிப்படை பற்றி நமது யூடியூப் சேனலில் கூறியுள்ளவற்றை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
5. Matterhackers:
thinker cad இணையதள திருடி டிசைன் சாஃப்ட்வேரை போன்றே matterhackers சாஃப்ட்வேர் மிகவும் எளிதாக இருக்கும் நிறைய ஆப்ஷன்கள் இலவசமாக கிடைக்கிறது ஆகையால் இந்த சாப்ட்வேரும் நீங்கள் கட்டாயமாக இன்ஸ்டால் செய்து வைத்துக்கொள்ளுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இவற்றை நீங்கள் பிரின்ட் செய்து கொள்ளலாம் மிகவும் பயனுள்ள மற்றும் இலவசமான சாப்ட்வேர் ஆகும்.
price free
இந்த சாப்ட்வேரை பற்றி நமது சேனலில் கூறி உள்ளேன் பார்த்து பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
6. Mesh Mixer:
இந்த meshmixer சாப்ட்வேர் உங்களது திருடி மாடல்களை ஏதாவது error மற்றும் ரிப்பேர் ஆகிவிட்டால் சரி செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இந்த சாப்ட்வேர் இருக்கும் அதுபோக இவற்றில் sculpt மற்றும் அட்வான்ஸ் லெவல் இந்த சாப்ட்வேரில் உள்ளதால் இவற்றையும் இன்ஸ்டால் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மேலே கூறிய அனைத்தும் இன்ஸ்டால் செய்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது ஒவ்வொருவருக்கும் நமக்கு ஒவ்வொன்றும் தேவைப்படும் அனைத்தையும் செய்து வைத்துக் கொள்ளுங்கள் பிறகு உங்களுக்கு எது விருப்பமோ அவற்றை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
Price; Free
Slicing Software:
மேலே கூறிய அனைத்து சாப்ட்வேரில் நீங்கள் செய்வதற்கு கூறியுள்ளேன் ஆனால் அவற்றை சிலை செய்து பிரிண்ட் எடுத்து ஜி கோ டு கன்வெர்ட் செய்வதற்கு கீழே உள்ள இரண்டு சாப்ட்வேர்கள் நீங்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
- cura
- idea maker
price: Free