selfcad 3d design fusion 360 alternate
website link
trick video
website link
trick video
Name: 3D Builder
Type ; CAD
Price : Free
My 3d gifts Rating : Bad – normal – Good – Best
Basic shape
extrude down
split
emboss
3d library
paint
texture
Boolean – union, difference – Intersect
group
More…. basic
select model method
create letter and number as 3d model
View, create, and personalize 3D objects using 3D Builder. Download many kinds of 3D files and edit them using wide range of powerful yet easy-to-use tools. Take a picture with your webcam and make it 3D. Personalize 3D objects by embossing your name on them, or combine models and pieces to make something new. Build from scratch using simple customizable shapes.
இந்த எழுத்து வடிவ கிப்ட் நீங்கள் ஒரு பகுதியில் இருந்து பார்க்கும் பொழுது ஒரு name தெரியும் மற்றொரு புறம் திருப்பி பார்க்கும்பொழுது மற்றொரு எழுத்து தெரியும் இவற்றை உருவாக்குவதற்கான வீடியோ கொடுத்துள்ளவற்றை பார்த்து உருவாக்கிக் கொள்ளுங்கள் இவற்றுடன் தேவையான டெம்பிளேட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்திக் கொள்ளுங்கள் நன்றி வணக்கம்
நீங்கள் தேடி பிரிண்ட் பிசினஸ் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு தேவையான நீசனை இறுதியில் உருவாக்கிய கொள்வதற்கு நீங்கள் இந்த அதை வாங்கிக் கொள்ளலாம்.
வணக்கம் நண்பர்களே 3d print என்பதைப் பற்றி இந்த பதிவில் நான் கூறியுள்ளேன் அதாவது 3டி பிரிண்ட் என்பது ஒரு சிறிய அடுக்கின் மேல் அடுத்தடுத்த அடக்கிக்கொண்டு வருவதால் ஒரு பொருள் கிடைக்கிறது.
எடுத்துக்காட்டுக்கு ஒரு பேப்பர் என்பதை ஒரு அடுக்கு என்று கொள்வோம் அந்த பேப்பரை அடுத்தடுத்து அடுக்கி கொண்டு வருவதால் ஒரு புத்தகம் கிடைக்கிறது. இவை சதுரவடிவ முப்பரிமான அமைப்பை உருவாக்கியது. இதே முறைதான் 3d பிரின்டிங் உள்ளது அதாவது filament எனப்படும் பிளாஸ்டிக்கை உருக்கி நாசில் வழியாக சிறிய அளவு 7.1 முதல் ஜீரோ புள்ளி 2 வரை நீங்கள் பிரிண்ட் செய்யும் பொருளின் அளவை பொறுத்து இவை மாறுபடும் மேலும் மேலும் இந்த அளவில் முறையே அடுக்கிக் கொண்டு வந்து நமக்கு தேவையானவற்றை தருகிறது இவற்றை நீங்கள் எளிதாக புரிந்து கொள்ள கீழே உள்ள புகைப்படம் உதவியாக இருக்கும்
3டி பிரிண்ட் செய்வதற்கு 3 படிநிலையில் முக்கிய படிநிலைகள் உள்ளது அவை என்னவென்று பின்வருமாறு
மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய நிலைதான் உள்ளது அதாவது உங்களுக்கு தேவையான டிசைனை ஏதோ ஒரு சாப்ட்வேர் செய்து கொள்ளுங்கள் பிறகு இயந்திரத்திற்கு புரியும் மொழி g code அவற்றை மாற்றிக் கொள்ளுங்கள் பின்பு உங்களுக்கு தேவையானவற்றை இயந்திரத்தில் கொடுத்து நீங்கள் பிரின்ட் செய்து கொள்ளலாம்.
நீங்கள் டிசைன் செய்து கொள்வதற்கு ஏகப்பட்ட தமிழ் வழி கற்றுக்கொள்ள வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது மேலே உள்ள வீடியோவின் மூலம் நமது சேனல் சென்று பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் நீங்கள் எந்தெந்த சாஃப்ட்வேர் 3d டிசைன் பண்ணுவதற்கு பயன்படுத்தலாம் என்று கீழே வழங்கியுள்ளேன் அவற்றை வேண்டுமென்றால் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் துல்லியமாக அளவு கொண்டு படிப்பு மற்றும் ப்ராஜெக்ட் டிசைன் செய்வதற்கு நீங்கள் CAD சாப்ட்வேர் ஏதோ ஒன்று கற்றுக் கொள்ளுங்கள் எளிமையாக பயன்படுத்தி fusion 360, solidework பயன்படுத்தலாம்
நீங்கள் எளிமையாக தெரிந்து கொள்வதற்கு சிங்கர் கண்ட்ரோல் சாப்ட்வேர் நீங்கள் ஆரம்பநிலையில் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.
நீங்கள் அளவீடுகள் இல்லாத சிலை அதாவது sculpt செய்வதற்கு நீங்கள் zbrush மற்றும் blender பயன்படுத்தலாம்.
நீங்கள் உருவாக்கியுள்ள மாடல் ஏதாவது ரிப்பேர் மற்றும் சில மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு meshmixer என்ன software பயன்படுத்தலாம்.
மேலே கூறி உள்ள சாப்ட்வேர்கள் அனைத்தும் சேர்ந்த ஒரு சாஃப்ட்வேர் என்றால் அது பிளண்டர் என்னும் இலவச சாப்ட்வேர் நீங்கள் அவற்றை பயன்படுத்த கண்டிப்பாக கற்றுக் கொள்ளவும்.
மேலே கூறியுள்ள சாப்ட்வேர்கள் அனைத்தும் நமது வீடியோ கூறியுள்ளேன் அவற்றை நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள் மேலும் மேலும் முழுமையாக தெரிந்து கொள்ள எளிதாக எடிட் செய்து கொள்வதற்கு உங்கள் சந்தேகத்தை தீர்ப்பதற்கு நமது full course சேர்ந்து கொள்ளுங்கள் தேவை என்றால்.
நீங்கள் டிசைன் செய்தவற்றை இயந்திரத்திற்கு புரிவது போன்று gcode மாற்றுவதற்கு உங்களுக்கு slicing சாப்ட்வேர் தேவை அவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ளது இவற்றில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரை உங்கள் இயந்திரத்திற்கு எவை கரெக்டாக உள்ளதோ அவற்றை பயன்படுத்துங்கள் . இயந்திரத்துடன் கொடுக்கப்படும் அந்த நிறுவனத்தின் சாப்ட்வேரை நீங்கள் பயன்படுத்தலாம்.
Cura
ideamaker
mattercontrols
மேலே குறிப்பிட்டுள்ள சாப்ட்வேரில் ஜி கோடாக மாற்றிய பிறகு நீங்கள் உங்களது பிரிண்டரில் பிரிண்ட் செய்யலாம் மாற்றிய பிறகு எஸ்டி கார்டில் பதிவு செய்து கொள்ளுங்கள் அவற்றை உங்கள் பிரிண்டரில் பயன்படுத்தி பிரிண்ட் செய்யலாம் மேலும் பிரிண்ட் செய்யும் முறை மற்றும் பல விவரங்களை நமது யூடியூப் சேனலை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் செய்து விற்பனை செய்ய விரும்பினால் நம்மளுடைய full coure நீங்கள் வாங்கி பயன் பெறுங்கள்.
நன்றி வணக்கம்
How to Create Vector Photo 3d print Keychain – 3d print tamil
auto matic background remover sofware
free online photo editing site for photoshop alternative
photo to 3d model convert software
Blender CAD Version – Sketchup plugin for Blender | Free Fusion 360 | CAD Sketch – 3D PRINT TAMIL
வணக்கம் நண்பர்களே இன்று நாம் எவ்வாறு வரைந்து கொள்ள உதவும் addon நம் இணைத்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம் இவற்றை நமது வீடியோவை பார்க்கவும்
பிளண்டர் சாப்ட்வேரை பற்றி நிறைய பதிவுகள் நமது பக்கத்தில் உள்ளது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த பிலண்டர் சாஃப்ட்வேர் இலவசம் அதுபோக திரைப்படத்திலும் கூட இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி உள்ளனர் அவ்வளவு வசதிகள் உள்ள சாப்ட்வேர் இவற்றில் ஒரு வசதியை தான் நான் இன்று உங்களுக்கு தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளேன்
Name – Blender
Price – Free
Type – 3d model sculpt, animation, video editing
Level – Bad – Normal – Good – Best
சாப்ட்வேர் மிகவும் எளிதாகவும் மற்றும் அனைத்து வகையிலும் எடிட் செய்வதற்கும் பலவகை தனிப்பட்ட சாப்ட்வேர் எரிந்து ஒரு சாப்ட்வேர் ஆக உள்ளதுஉள்ளதால் நீங்கள் டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் இவை மேலும் இலவசமாகவும் எந்த ஒரு பணம் செலுத்த தேவையில்லை.
Name – CAD Addon
Price – Free
இந்த addon ங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் மேலும் இவற்றில் நீங்கள் cad சாப்ட்வேரில் எவ்வாறு செய்தார்களோ அதே போன்று இவற்றில் உங்கள் sktech செய்து வரைந்து அவற்றை 3d model மாற்றிக் கொள்ளலாம்
நன்றி வணக்கம்
வணக்கம் நண்பர்களே இன்று நாம் கீசெயின் புதுமையான வகையில் உருவாக்குவதற்கான டெம்ப்ளேட் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பயன்படுத்தி நீங்கள் எளிதாக ஒரு கீ செயினை உருவாக்கலாம் உங்களுக்கு வேண்டுமென்றால் அளவை மாற்றிக் கொள்ளுங்கள் மேலும் இதற்கான சாப்ட்வேர் மற்றும் பைல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவை முழுமையாக பார்த்து எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Name: Matterhackers
Cost ; Premium
Level : Bad – Normal – Good – Best
category – 3d design and slice g code converter
இந்த டெம்ப்ளேட்டில் லெட்டர் மட்டும் change செய்தால் போதும் உங்களது கிப்ட் design ரெடி
வீடியோவில் கூறியுள்ளார் சாஃப்ட்வேர் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் இவை fusion 360 போன்ற இருக்கும் ஆகையால் பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்கும்.
மற்றும் கல்வி கற்போருக்கு இலவசமாக கொடுப்பதால் நீங்கள் இதை எளிதாக பெற்றுக் கொள்ளலாம் .
fusio 360 என்றும் கல்வி கற்பதற்கு இலவசமாக கொடுக்கும் என்று நீங்கள் கூறலாம் ஆனால் prof கொடுக்க வேண்டும் ஆனால் இவற்றில் கொடுக்க தேவையில்லை தற்போது
3d desing பண்ணுவது பற்றி தெரிந்துகொள்ள எங்களுடைய கோர்ஸ் வாங்கி கொள்ளுங்கள் அவற்றை நீங்கள் எளிதாக gifts கான டிசைன் உருவாக்கலாம் அவற்றுக்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
Flip Name மற்றும் மேஜிக் gifts என்றால் என்ன என்பது பல பேருக்குத் தெரியும் அதாவது ஒரு புறம் பார்த்தால் அந்த எழுத்தில் ஒரு லெட்டர் அல்லது வார்த்தைகள் தெரியும் 90 டிகிரி திரும்பி பார்த்தோம் என்றால் மற்றொரு எழுத்து அல்லது வார்த்தைகள் இவைதான் இவை 3d gift தற்பொழுது நமது shop இணையத்தில் கிடைக்கிறது வேண்டுமென்றால் வாங்கி கொள்ளுங்கள் இவற்றுக்கான சாம்பிள் போட்டோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.