வணக்கம் நண்பர்களே இன்று நாம் எவ்வாறு Heart shape lithophane model எவ்வாறு உருவாக்குவது என்று பார்ப்போம்.
zbrush 3d மாடல் சாப்ட்வேர் தான் கற்றுக் கொள்ள போகிறீர்கள். இவற்றைப் பற்றி basic தெரிந்து கொள்ளுங்கள் heart shape 3d model இன்று எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே பார்க்கப் போகிறோம்.
How to Download Heart Lamp 3D model?
இந்த 3d model செய்வதற்கு தேவையான அனைத்து பைல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோடு பட்டன் காட்டவில்லை என்றால் பத்து விநாடிகள் காத்திருக்கவும்.
DOWNLOADநன்றி வணக்கம்