APP NAME SayCheese
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் அப்ளிகேஷன் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அதாவது நீங்கள் குரூப் போட்டோ எடுக்க விரும்பினால் உங்களது மொபைலை தூரமாக வைத்துவிட்டு போட்டோ எடுக்கலாம் அப்படி எடுக்கும்போது போட்டோ பிரேம் கரெக்டாக இருக்குமா என்று தெரியாது அவ்வாறு எடுப்பதற்கு இந்த அப்ளிகேஷன் மிகவும் பயனுள்ளதாகவும் அது எவ்வாறு இருக்கும் நீங்கள் போட்டோ எடுக்கும் மொபைலிலும் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து கொள்ளவும் ப்ரிவ்யூ அதாவது போட்டோ பிரேம் கரெக்டா இருக்கா என்று செட் பண்ணுவதற்கு கையில் வைத்திருக்கும் இன்னொரு மொபைலிலும் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து கனெக்ட் செய்து கொள்ளுங்கள் பிறகு இந்த மொபைலில் இருந்தே அந்த மொபைலில் போட்டோ எடுத்துக் கொள்ளலாம் வீடியோ எடுத்துக் கொள்ளலாம் மற்றும் உங்களது குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கு கேமராவும் இந்த அப்ளிகேஷனை செயல்படுத்தலாம் இந்த அப்ளிகேஷனில் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் மிகவும் பயனுள்ள அப்ளிகேஷன்கள் உங்களது வீடியோ கரெக்டாக ரெக்கார்டிங் கைக்கொண்டு இருக்கிறதா என்பதையும் இவற்றை கொண்டு பார்த்துக் கொள்ளலாம் நன்றி நண்பர்களே