Intro:
இலவசமான 3D பிPrint டிசைன் செய்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும் இணையதளம் தான் Thinkercad. இவற்றில் நம் 3d design 3d print ற்கு தேவையான Design எளிதாக செய்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் சர்க்யூட் இவற்றில் டெஸ்ட் செய்து பார்த்துக் கொள்ளலாம்.
How to Use?:
இந்த இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்து நீங்கள் இலவசமாக 3d டிசைன் செய்து கொள்ளலாம் மிகவும் எளிதாக இருக்கும் இவற்றை பற்றி தெரிந்து கொள்ள கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது அவரைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதை நான் கீழே பட்டியலிடுகிறேன்
Feature:

- Add Basic 3d shapes and model
- Add 3d text
- Boolean
- 1. subtrack
- combine
- Groub Model Ungroup Model
- Draw And conver to 3d model
- 2d image covert to 3d model
- svg image convert 3d model
- import 3d model
- export 3d model
- STL, OBJ, SVG file formate support
- share project
- Electrical circuite desgn and run test circuite
- hide, lock the model
- change color for 3d model
- available bsic shapes and conneter male female template.
நான் மேலே கூறியுள்ள அனைத்து வசதிகளும் இவற்றில் இருக்கிறது. இவற்றை கொண்டு நீங்கள் எளிதில் 3D Model உருவாக்கி பிரிண்ட் செய்து விடலாம். மேலும் தெரிந்து கொள்ள நமது சேனலை உள்ள வீடியோக்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மற்ற softwere பற்றிய நமது சேனலை பதிவிட்டுள்ளேன் . சேனல்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பிடித்திருந்தால் ஷேர் செய்து கொள்ளுங்கள்
Website Link:
நான் கூறிய Thinkercadட் என்னும் இணைய தளத்திற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை கிளிக் செய்து ரெகிஸ்டர் செய்து உங்களது டிசைனை நான் வீடியோவில் கூறியுள்ளது போன்று உருவாக்கி 3d printட் பிசினஸ் செய்யுங்கள்.
நன்றி வணக்கம்