
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு என்னவென்றால் நீங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் எடிட் செய்கிறீர்கள். அதற்கு பல அப்ளிகேஷன்கள் நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். ஆனால் இந்த அப்ளிகேஷன் மியூசிக் VISUVALIZER வைத்து எடிட் செய்வதற்கு மிகவும் சூப்பராக இருக்கும். அதாவது MUSIC அதற்கேற்றவாறு அந்த லைட்ஸ் மாறிவரும் எஃபக்ட் மிகவும் சூப்பராக இருக்கும். இந்த அப்ளிகேஷனின் பெயர் AVEE இவற்றுக்கான வீடியோக்கள் நமது சேனலில் அப்லோடு செய்துள்ளேன் தமிழில் அவற்றை பார்த்து டிஃபரண்டான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஐ எடிட் செய்து கொள்ளுங்கள் இவற்றுக்கான இணைப்புகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது நன்றி நண்பர்களே