வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்கும் தலைப்பு என்னவென்றால் உங்களுக்கு மொபைலில் PHOTO EDIT பண்ணுவது பிடிக்கும் என்றால் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். இந்த அப்ளிகேஷன்களை போட்டோவை மிகத் துல்லியமாக HIGH QUALITY தெளிவான போட்டோ EDIT பண்ணுவதற்கு மிகச் சிறந்த முறை இந்த அப்ளிகேஷனில் உள்ளது. அவற்றை என்னவென்று பார்ப்போம்
இந்த அப்ளிகேஷனில் MULTIPLE LAYER போட்டபின் மேல் போட்டு வைத்து EDIT செய்துகொள்ள முடியும். ஃபோட்டோஸ் ன் பின்புற பகுதிகளை மட்டும் நீக்க முடியும். அதாவது GREEN SCREN REMOVER மற்றும் பல COLOR CORRECTION போன்ற அமைப்புகள் இந்த அப்ளிகேஷனில் உள்ளது அதுபோல TEXT எடிட் செய்வதற்கு நிறைய OPTION மற்றும் அம்சங்கள் இந்த அப்ளிகேஷனில் உள்ளது. இந்த அப்ளிகேஷன் அதிகமாகYOUTUBE THUMBNAIN PHOTO EDIT வதற்கு இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துகின்றனர். போட்டோஷாப் லேப்டாப்புக்கு, MOBILE க்கு PIXELLAP மற்றும் PICSART போன்ற அப்ளிகேஷன்கள் தான் நான் பரிந்துரைப்பேன். அவற்றின் முதலில் எனக்கு பிடித்தது PIXEL LAP இவற்றில் PHOTOSHOP போன்று பல அம்சங்களைக் கொண்டது. இங்கே கிளிக் செய்து இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.