1. KINEMASTER
நண்பர்களே இன்று மிகவும் எளிதாகவும் பவர்ஃபுல்லான VIDEO EDITING APP பற்றி இன்று நாம் பார்க்கப் போகிறோம் அவற்றில் முதல் இடம் பிடிப்பது KINEMASTER அப்பிளிகேஷன் இவற்றில் KEYFRAME அனிமேஷன், LAYER மல்டி பிளேயர் மற்றும் ஸ்பீடு போன்று ஏகப்பட்ட இவற்றில் அடங்கியுள்ளது இவற்றின் முழு வீடியோ தொகுப்பு நமது யூடியூப் சேனலில் உள்ளது அவற்றை கண்டு மகிழுங்கள் இவற்றிற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
2.ALIGHT MOTION
இரண்டாவதாக எளிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் எடிட்டிங் அப்பிளிகேஷன் ALIGHT MOTION அண்ட் மோஷன் இவற்றை மிகவும் எளிதாக பல்வேறு விதத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன் ஆகும் இவற்றிலும் FILTER, 3D DIADGRAM போன்ற சிறப்பு அம்சங்கள் இவற்றில் உள்ளது மேலும் பல அமைப்புகளை கொண்ட APPS பதிவிறக்கம் செய்து மகிழவும்
DOWNLOAD3.Vivacut professional video edito
எளிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் எடிட்டிங் அப்பிளிகேஷன்.Vivacut professional video edito இவற்றை மிகவும் எளிதாக பல்வேறு விதத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன் ஆகும் இவற்றிலும் FILTERS போன்ற சிறப்பு அம்சங்கள் இவற்றில் உள்ளது மேலும் பல அமைப்புகளை கொண்ட APPS பதிவிறக்கம் செய்து மகிழவும்
DOWNLOAD