வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு என்னவென்றால் கணினிக்கு மிகவும் சிறந்த சாப்ட்வேர் அதாவது எடிட்டிங் பண்ணுவதற்கு சிறந்த சாப்ட்வேர் ஏனென்றால் எளிதாக இருப்பதற்கு FILIMORA மற்றும் CAMTASIA என்று சொல்லலாம் நாம் இன்று சொல்ல விருப்பது கCAMTASIA சாப்ட்வேரை பற்றிதான் இவற்றில் நீங்கள் YOUTUBER என்றால் மிகவும் பயனுள்ள சாப்ட்வேர் ஆக இருக்கும் யூடியூபில் TUTOURIAL பண்ணுவதற்கு நிறைய ஆப்ஷன்கள் இவற்றில் அடங்கியுள்ளது இவற்றைக் கொண்டு நீங்கள் டுடோரியல் வீடியோ மேற்கொள்வதற்கு மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ளது இவற்றைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள கீழே தமிழ் டுடோரியல் அப்லோடு செய்யப்பட்டுள்ளது
மேலும் பதிவு இறக்கத்திற்கு கீழே உள்ள வீடியோவை காணுங்கள்
PLAY