APP NAME Almighty Volume Keys
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் அப்ளிகேஷன் என்னவென்றால் உங்களுடைய வால்யூம் பட்டனை பயன்படுத்தி உங்களுடைய மொபைலை எளிதாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் உங்கள் வாலிபன் சவுண்ட் சேர்ந்து செய்வதற்கு மட்டும் பயன் படுத்துவதற்கு அல்ல நான் ஏற்கனவே ஆப்பிள் அக்கா எப்படி பயன்படுத்துவது என்று சொல்லி இருக்கேன் அவற்றிற்கான வீடியோவும் கீழே தரப்பட்டுள்ளது மேலும் இந்த வால்யூம் பட்டனை பயன்படுத்தி உங்களுடைய டார்ச்லைட் மற்றும் பிரைட்னஸ் கேன்சர் பூண்டு ஆப்ஷன்களை செட் செய்து கொள்ளலாம் அதாவது வாழும் பட்டன் மேல் பட்டனை மூன்று முறை அல்லது இரண்டு முறை அழித்தல் போன்ற ஏகப்பட்ட இதை செய்து கொள்ளலாம் இவற்றிற்கு ஒரு அப்ளிகேஷன் தேவை இந்த அப்ளிகேஷன் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்