
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் அப்ளிகேசன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் எடிட் செய்வதற்கு மிகவும் உபயோகமான ஒரு அப்ளிகேஷன், அந்த அப்ளிகேஷனின் பெயர் என்னவென்றால் MBIT. இந்த அப்ளிகேஷனில் நிறைய வகையான டெம்ப்ளேட்கள் உள்ளது. அவற்றை கிளிக் செய்து உங்கள் போட்டோவை மாற்றிக்கொள்ளலாம் மற்றும் இந்த போட்டோவில் வண்ணங்கள் மாற்றிக்கொள்ளலாம் மற்றும் பலவகையான ஆப்ஷன்கள் உள்ளன இவற்றில் மியூசிக் பிளேயர் மிகவும் லைட் ஆக உள்ளது நேற்று ஒரு அப்ளிகேஷன் பார்த்தோம் அவற்றைப் பற்றியும் தெரிந்து கொள்ளவும் இதே போன்று தான் இருக்கும் அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள அவருடைய இணைப்பும் கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள் முதலில் பாடல்கள் இணைத்துக் கொள்வது அவற்றில் நம் மொபைலில் உள்ள தமிழ் பாடல்களை இணைத்துக்கொள்ளலாம் அவற்றை எந்த இடத்தில் இருந்து தொடங்கலாம் போன்ற அமைப்புகளும் இவற்றில் உள்ளது நமது புகைப்படத்தில் வர்ணங்கள் மாற்றுவது மற்றும் மியூசிக் விசில் இசை அமைப்பது போன்றவை மிகவும் அருமையாக உள்ளது ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டோவை வைத்து எடிட் பண்ணுவதற்கு மிகவும் அருமையாக உள்ளது மறக்காமல் நேற்று சொன்ன அப்ளிகேஷனின் முயற்சித்து பாருங்கள்