APP NAME LOVI
வணக்கம் நண்பர்களே,
இன்று நாம் பார்க்க இருக்கும் அப்பிளிகேஷன் என்னவென்றால் பெஸ்ட் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் எடிட்டர் என்று தலைப்பு வைத்து உள்ளேன் பெஸ்ட் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் எடிட்டர் என்றால் , நான் சொல்வது என்னவென்றால் KINEMASTER அப்ளிகேஷன் தான். ஆனால் இன்று ஒரு போட்டோவை வைத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் எடிட் செய்வதற்கு சிறந்த அப்பிளிகேஷன் என்னவென்று நான் சொல்கிறேன் அந்த அப்ளிகேஷனின் பெயர் LOVI அந்த அப்ளிகேஷனில் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவற்றை நீங்கள் டவுன்லோட் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் அவற்றை ஓபன் செய்தால் அதில் உங்களது போட்டோவை இணைக்குமாறு கேட்கும் . உங்கள் போட்டோவை தேர்வு செய்த பின்பு அவற்றை எடிட் செய்வதற்கு பல OPTION கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் போட்டோEDIT செய்வது மற்றும் அவற்றின் நிறத்தை மாற்றுவது நீ MUSIC VISUVALIZER, TEXT, ANIMATION சேர்ப்பது பிறந்தநாள் ஏற்றவாறு போட்டோ பிரேம் ரெடி பண்ணுவது போன்ற பல வகையான ஆப்ஷன்கள் இவற்றில் ஏற்பட்டுள்ளன ஆகையால் இந்த அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து உங்களது
ஒரு போட்டோ வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் சிறந்த முறையில் எடிட் செய்து கொள்ளுங்கள் இவற்றின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது நண்பர்களே

One thought on “BEST WHATSAPP STATUS EDITOR IN TAMIL”