Intro:

எளிமையாகவும் இலவசமாகவும் மேலும் பவர்ஃபுல்லாக உங்களுடைய குறைந்த திறன் கொண்ட கம்ப்யூட்டர் laptopயில் பயன்படுத்துவதற்காக ஒரு 3D CAD Software பற்றி கூறியுள்ளேன்

CAD Software Low Ram Laptop Pc – Rhino CAD Software Tamil tutorial – 3D Print Tamil

Software Name – Rhino

Free 90 Days Trial

Size – 563MB

Feature:

Parametric CAD Software

Comment And Draw based CAD

Grasshopper Parametric Node Base 3d Design

Easy to Use

உங்களால் அதிக பணம் செலுத்தி ஒரு 3D CAD Software வாங்கி பயன்படுத்த முடியவில்லை என்றால் நான் Video கூறியுள்ளவற்றை பயன்படுத்தி இந்த சாப்ட்வேரை நீங்கள் இலவசமாக 90 நாட்களுக்கு பயன்படுத்தலாம் மேலும் இவை பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் Fusion 360 cad போன்றும் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் மேலும் இந்த சாப்ட்வேர் எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்று வீடியோவில் தெளிவாக கூறியுள்ளேன்.

Advantage:

Easy

Comand type design

Grasshopper Node Base template parametric CAD software

Powerfull

Cons:

3D Text No reedit

No Dimension changes in draft dimension feature

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *