selfcad 3d design fusion 360 alternate
website link
trick video
website link
trick video
Flip Name மற்றும் மேஜிக் gifts என்றால் என்ன என்பது பல பேருக்குத் தெரியும் அதாவது ஒரு புறம் பார்த்தால் அந்த எழுத்தில் ஒரு லெட்டர் அல்லது வார்த்தைகள் தெரியும் 90 டிகிரி திரும்பி பார்த்தோம் என்றால் மற்றொரு எழுத்து அல்லது வார்த்தைகள் இவைதான் இவை 3d gift தற்பொழுது நமது shop இணையத்தில் கிடைக்கிறது வேண்டுமென்றால் வாங்கி கொள்ளுங்கள் இவற்றுக்கான சாம்பிள் போட்டோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வணக்கம் நண்பர்களே,
இன்று நாம் lithophane photo keychain உள்ளது போன்று ஒரு 3டி print gifts TEMPLATE கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பின் வாங்கலாம் இவை இரண்டு நாள் மட்டும் இலவசமாக கிடைக்கும் இவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ள பயன்படுத்தி இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள் தொடர்ந்து இதுபோன்ற இலவசமாக பெற்றுக்கொள்ள நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து வைத்துக்கொள்ளுங்கள்
மேலே வீடியோ பார்த்து எவ்வாறு டெம்ப்ளேட் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்
இரண்டு வகையான டெம்ப்ளேட் இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
Downloadகீழே சிவப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ள code இரண்டு நாட்கள் கூல் பயன்படுத்தினீர்கள் என்றால் உங்களுக்கு இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் மேலும் எங்களது இந்த டெம்ப்ளேட் மற்றும் பலவற்றை முழுமையாக தெரிந்துகொள்ள ஃபுல் பேக்கேஜ் வாங்கிக் கொள்ளுங்கள் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக டெம்பிளேட் வழங்கப்படும்
How to design Heartshap Litho Plug – 3D Print Tamil
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ என்னவென்றால் plug moonlamp எவ்வாறு அதனுடைய உருவாக்குவது என்று வீடியோவில் கூறுகளை அவற்றைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அவர்களுக்கு தேவையான 3d template கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ zbrush சாப்ட்வேர் பயன்படுத்தி நீங்கள் heart-shaped moonlamp உருவாக்கலாம் ஆனால் மிகவும் கடினமாக இருக்கும் நீங்கள் மிக எளிதில் உருவாக்க வேண்டுமென்றால் கீழே ஒரு சாஃப்ட்வேர் உள்ளது அவற்றை நீங்கள் பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள டெம்ப்ளேட் நான் வீடியோவில் கூறியுள்ள கம்பெனி என்றால் நீங்கள் நேரடியாக வீடியோவில் கூறி உள்ளது போன்றே உங்களது heart-shapedmoonlamp வடிவமைத்துக் கொள்ளுங்கள்
நீங்கள் வேற அளவுடன் உள்ள பிளக் வாங்கி உள்ளீர்கள் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள fusio 360 என்ற டெம்ப்ளேட்டை பதிவிறக்கம் செய்து கொண்டு வீடியோவில் கூறி உள்ளது போன்று நீங்கள் மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
How to Create Miniature Head Design From 2D image to 3D model
வணக்கம் நண்பர்களே இன்று நமது வீடியோவில் ஒரு புகைப் படத்தில் இருந்து எவ்வாறு முப்பரிமாண வடிவத்தில் சிலை போன்று உருவாக்குவது என்று பார்க்கலாம் இதை அனிமேஷன் மற்றும் 3டி பிரிண்ட் உருவாக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஆகையால் வீடியோவை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் வீடியோவில் குறிப்பிட்டுள்ள இணையதளம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சாஃப்ட்வேர் முப்பரிமாணத்தில் 3d model உருவாக்குவதற்கு மிகவும் சிறந்த சாப்ட்வேர் ஆக பயன்படுகிறது இவை மேலும் இலவசமாக கிடைக்கிறது இவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
இந்த இணையதளத்திற்கு சென்று உங்களது புகைப்படத்தை அப்லோட் செய்ய வேண்டும் பிறகு ஜெனரேட் என்ற பட்டனை அழுத்தினால் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியது இருக்கும். அதற்கு முன்பு உங்களுக்கு தேவையான அளவை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது கழுத்து வரையிலான மாடல் வேண்டுமா என்றும் அல்லது பகுதி அளவு 3d model உருவாக்க வேண்டுமா என்று click செய்ய வேண்டும். முழுவதுமாக உருவாக்குவதற்கு பணம் செலுத்துவது வேண்டும் ஆகையால் நீங்கள் பகுதி அல்லது அல்லது கழுத்து வரையிலான திருடி மாடலை புகைப்படத்தில் இருந்து நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.
நீங்கள் இந்த இணையதளத்தில் உருவாக்கிய பிறகு அவற்றை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்வதற்கு அந்த இணையதளத்தில் உங்களைப் பற்றி விவரங்களை ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் பின்பு டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
பிறகு நீங்கள் பயன்படுத்தும் எந்த 3டி சாப்ட்வேரில் import செய்ய வேண்டுமோ அவற்றை import செய்து நீங்கள் உங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம். blender சாஃப்ட்வேர் ஃப்ரீ சாஃப்ட்வேர் ஆகையால் அவற்றைப் பயன்படுத்துமாறு என்னுடைய பரிந்துரை.
Downloadநன்றி வணக்கம் இதுபோன்று தெரிந்துகொள்ள நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் வீடியோ மேலே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை கிளிக் செய்து பார்க்கவும்
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ என்னவென்றால் ஒரு புகைப்படத்தை கொன்று முப்பரிமாண 3d மாடலை எவ்வாறு உருவாக்குவது என்று தான் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன் முழுமையாக தெரிந்துகொள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும் வீடியோவில் குறிப்பிட்டுள்ள இணைய தளத்திற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் நம் 3டி பிரிண்ட் பிசினஸ் செய்வதற்கு மற்றும் முப்பரிமாண அனிமேஷன் வீடியோ உருவாக்குவதற்கு இந்த இணைய தளம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது.
இந்த இணையதளத்தில் நீங்கள் உங்களுக்கு தேவையான புகைப்படத்தை புத்தியுடன் அவற்றின்மேல் நம் பென்சில் கொண்டு வருவது போன்று வரைந்து அவற்றை முப்பரிமாணம் ஆக மாற்றிக்கொள்ளலாம்.
பொதுவாக இடையில் இருக்கும் முப்பரிமான அமைப்பை எதுவும் செய்ய வேண்டியதில்லை.
ஆனால் இருபுறங்களிலும் தேவைப்படும் முப்பரிமான வடிவமைப்பை பெறுவதற்கு முதலில் அந்த புகைப்படத்தில் உள்ளது போன்று வரைந்து கொண்டு பிறகு அவற்றில் இரண்டு முறைஇடது பட்டனை அழுத்தி சிவப்பு நிற line மாற்றிக்கொண்டு வீடியோவில் குறிப்பிட்டுள்ளது போன்று இரண்டாவது அமைப்பிற்கு செல்லவேண்டும்.
தற்பொழுது நான் வீடியோவில் குறிப்பிட்டுள்ளது போன்று முப்பரிமாண வடிவில் தங்களுக்கு கிடைத்துள்ள பார்த்துக்கொள்ளலாம் இவற்றை பதிவிறக்கம் செய்து நீங்கள் பொதுவாக பயன்படுத்தும் முப்பரிமான சாப்ட்வேரை பயன்படுத்தி மாற்றி அமைத்துக் கொள்ளலாம்
Downloadதங்களுக்கு 3d print பிசினஸ் செய்வதற்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால் எனக்கு டிசைன் தெரியாது என்பவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள லிங்கை கிளிக் செய்து நான் டிசைன் செய்வதற்கு எளிமையான முறையில் மாற்றி ஒரு 3d design course வைத்துள்ளேன் அவற்றை வாங்கி பயன்பெறுங்கள் மற்றும் 3d print design தேவையான template தனித்தனியாக கிடைக்கும்.
first download this flip name template
open with fusion 360 software or download and use student license
download softwareselect sketch 1 option
edit sketch (right click sketch option)
double click change letters and change letter
download free template and use