CRIDIT https://www.thingiverse.com/
வணக்கம் நண்பர்களே இன்று நாம் மிகவும் தேவையான பொருட்களில் ஒன்று MASK என்று இன்றைய நிலையில் ஆகிவிட்டது அவற்றில் மிகவும் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் 3டி பிரிண்டர் வைத்திருப்பவர்களுக்கு இந்த பதிவு இருக்கும். நிறைய வகையான MASK இருக்கின்றன அவற்றிற்கான பைல்கள் மற்றும் போட்டோக்கள் கீழே கொடுக்கப்படுகின்றன தேவைப்படுபவர்கள் டவுன்லோட் செய்து உங்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கு பிரிண்ட் செய்து கொடுத்து உதவிகரமாக இருங்கள் வெளியில் கொண்டு செல்ல முடியாதுதான். ஆனால் அருகில் இருப்பவர்களுக்கு கொடுங்கள் அதிகமாகவும் பிரின்ட் செய்து கொடுக்க இயலாது ஏனெனில் இவை SLOW PROCESS முடிந்த அளவு அதிகம் தேவைப்படும் மருத்துவர்களுக்கு கொடுக்கலாம் ஓகே நண்பர்களே பண்ணக்கூடிய மாஸ்க்குகளை பின்பற்றி பாருங்கள்
COVID-19 MASK v2 (Fast print, no support, filter required )

FACE SHIELD
