APP NAME True AmpS
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்கும் அப்ளிகேஷன் என்னவென்றால் உங்களது மொபைல்களை சிறந்த முறையில் கஸ்டமைஸ் பண்ணிக் கொள்வதற்கு மிகவும் சிறந்த அப்ளிகேஷன் இவற்றைக் கொண்டு உங்களது நோட்டிபிகேஷன் பார் மட்டும் ஜார்ஜின் இன்டிகேட்டர் மற்றும் பலவற்றை கஸ்டமைஸ் என்று சொல்லலாம் அதுபோக நீங்கள் மொபைலை சார்ஜ் செய்து கொண்டிருக்கும்போது சூப்பரான அணிமேஷன் உங்களுக்கு கிடைக்கும் பிளாக் கலர் அனிமேஷன் மட்டும் கலர் கொண்டு சூப்பரான முறையில் உங்கள் மொபைலை மாற்றிக் கொள்வதற்கு இந்த அப்ளிகேஷனை உதவிகரமாக இருக்கும் இவற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும் இதனுடைய இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது