3d printer tamil reviews

புதியவகை 3D Printer பற்றி இன்று நாம் பார்ப்போம் வணக்கம் நண்பர்களே.
இன்று நாம் பார்க்க இருக்கும் 3டி பிரிண்டர் EcubMaker – 4 in 1 Multi Tool 3D Printer புதிய வகையான தொழில் நுட்பத்தில் அருமையாக உள்ளது. அதாவது நான்கு வகையான தொழில் நுட்பங்களுடன் கூடிய ஒரு 3D Printer
1. one color print
நாம் என்று பார்க்கப் போகிறோம் முதல்வகை என்னவென்றால் நார்மலாக பயன்படுத்தப்படும் 3D Printer அதாவது ஒரு color மட்டும் பிரிண்ட் செய்யப்படும். அது இந்தத் 3D Printer முதல்வகை.

2.laser tool
இரண்டாவதாக நாம் பார்க்கும் தொழில்நுட்பம் என்னவென்றால் லேசர் எனப்படும் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மரக்கட்டைகள் துணிப்பைகள் கெட்டியான துணி பைகள் மற்றும் பல பொருள்களில் லேசர் செலுத்தி அவற்றில் நமது உருவங்கள் போன்றவற்றை உருவாகலாம். இதுவும் ஒருவகைக் வகையைச் சேர்ந்ததுதான் போட்டோக்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

3.cnc tool
மூன்றாவது தொழிநுட்பம் சிஎன்சி அதாவது மரக்கட்டைகளை இறக்கும் சிஎன்சி வகையைச் சார்ந்த தூள் இதழில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இவற்றைக்கொண்டு கண்ணாடி மற்றும் மரக்கட்டையில் உருவங்கள் பொறுக்க சிறிய வகைகளில் உருவம் பொறிக்க இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உங்களுக்கு அமையும் ஆகையால் இந்த மூன்று வகை தொழில்நுட்பம் மிகவும் அருமையாக உள்ளது.

4.multicolor print

பிறகு நான்காவது தொழிநுட்பம் என்னவென்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது அதுதான் இரண்டு வகைகள் ஒரே பிரிண்டரில் பிரிண்ட் செய்யும் தொழில்நுட்பம் மல்டிகலர் அதாவது நமது பிரிண்டரை பொறுத்த அளவு ஒரு கலர் பிரிண்ட் செய்யலாம் அதுவும் இல்லை என்றால் நமது கோடிங் நாளைய பயன்படுத்தி பாதி நிறுத்திவிட்டு பிறகு பாதி கலர் மாற்றி இரண்டு கலர்கள் மூன்று கலர்கள் என்று திரு டி பிரிண்ட் செய்யலாம் பட் இதில் இல் ஒரே நேரத்தில் இரண்டு கலர்கள் எந்த இடத்தில் வேண்டும் பிரிண்ட் செய்து கொள்ளலாம் ஆகையால் இந்த நான்கு தொழில்நுட்பம் குறிப்பிட்ட போட்டோஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இவற்றை வாங்குவதற்கான இணைப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது வேண்டுமென்றால் அந்த இணையதளத்தை சென்று பார்க்கலாம் .