
தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம் இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு என்னவென்றால் நீங்கள் ஒரு வீடியோ எடிட்டிங் பண்ணுவது பிடிக்கும் என்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் யூடியூபில் வீடியோ மீம்ஸ் பார்த்திருப்பீர்கள் அவற்றில் ஒரு படத்தின் நடிகரின் மீது மற்றொரு நடிகரின் போட்டோ மூவ் ஆகி கொண்டிருக்கும் அவ்வாறு எவ்வாறு எப்படி எடிட் செய்வது என்று ஏற்கனவே நான் வீடியோ அப்லோட் செய்து விட்டேன் அவற்றை பார்க்கவும். அந்த மெத்தட் மொபைலில் எவ்வாறு எடிட் செய்வது என்று இருக்கும். தற்பொழுது நான் கணினியில் எவ்வாறு மிகச்சிறந்த முறையில் எளிய முறையில் எடிட் செய்வது எப்படி என்று கூறிவிட்டேன். அவற்றை பார்க்கவும் உங்களுக்கு மொபைலில் எடிட் செய்வதற்கு KINEMASTER அப்ளிகேஷன் டவுன்லோட் செய்வதற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது பதிவிறக்கம் செய்து கொள்ளவும் நன்றி
MOBILE EDITING