photo cridits vk studio youtube channel

வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் எடிட் விடியோ அண்ட் போட்டோ என்னவென்றால் பார்க்க இருக்கும் தலைப்பு என்னவென்றால் எடிட்டிங் பற்றி ஒரு தொகுப்பு நீங்கள் அதிக கார்ட்டூன் வடிவில் போட்டோஸ் பார்த்திருப்பீர்கள் அவற்றை எவ்வாறு எடிட் செய்வது என்று தான் இன்று நாம் பார்க்க போகிறோம் அவற்றிற்கு நம் மொபைலை போதுமானது ஆகும் உங்களது மொபைலில் PICSART எனும் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் கீழே அவற்றிற்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பிறகு அந்த அப்ளிகேஷனை ஓபன் செய்து பேக் போட்டோ வெள்ளை நிறத்தில் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும் பிறகு நீங்கள் வைத்திருக்கும் மிகவும் ஹை குவாலிட்டி போட்டோ சை அதன் லேயரில் அதாவது வெள்ளை போட்டோவிற்கு மேல் வைக்கவும்

தற்பொழுது அந்த போட்டோவில் இரண்டாவதாக வைத்த உங்களது போட்டோவில் பேக்ரவுண்டு இருந்தது என்றால் உங்கள் போட்டோவில் உள்ள பின்புறத்தை நீக்குவதற்கு கட் அவுட் என்று சீசர் ஐகான் கீழே இருக்கும் அவற்றைக்கொண்டு கிளிக் செய்து மனிதன் இருப்பது போன்று இருக்கும்

அவற்றை கிளிக் செய்தால் எளிதாக செய்து விடலாம் பின்பு உங்களுக்கு ஏற்ற வாறு சைஸ் வைத்துக் கொள்ளவும்.

ஆர்டிஸ்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அவற்றை ஆயில் பெயிண்டிங் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்

ஆர்டிஸ்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அவற்றை ஆயில் பெயிண்டிங் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள் பின்பு நீங்கள் ஸ்கெட்ச் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து அவற்றில் முதல் ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள் பிறகு நமது போட்டோவின் லைன் கிரேட் ஆகும்

அவற்றை நமது போட்டோ மேல் வைத்துக் கொள்ளவும் பின்பு எடிட் கொடுத்து வைட் கலர் இருப்பதை பிளாக்கில் இருக்கும் மாற்றவும்


அவற்றில் உள்ள சில எடிட் பகுதியை மாற்றுவதன் மூலம் நமக்கு கார்ட்டூன் போன்று போட்டோஸ் கிடைக்கும்
