வணக்கம் நண்பர்களே, இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு என்னவென்றால் MEMES. நீங்கள் பேஸ்புக் மற்றும் பல இணையதளங்களில் இது போன்ற நகைச்சுவை காட்சிகள் படக்காட்சிகள் இலிருந்து உண்மை சம்பவங்கள் கேற்றவாறு நகைச்சுவையாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த MEMES எவ்வாறு கிரேட் செய்வது என்பதுதான் இந்த தலைப்பு. இதற்கு நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் நேம் MEME TEMPLATE இந்த அப்ளிகேஷனின் தமிழ் படங்களின் காட்சிகள் மட்டும் இடம் பெற்றிருக்கும் இந்த மீம்ஸ் டெம்ப்ளேட் ஆல்ரெடி இருக்கும் படங்களின் காட்சிகளுக்கு ஏற்ற பிரபலமான நகைச்சுவை உள்ள காட்சிகள் நடிகர்கள் வரிசையாக இடம்பெற்று வெறும் போட்டோ மட்டும் இருக்கும் அவற்றில் நாம் தமிழ் மொழியில் அல்லது டங்கிளிஷ் என்னும் மொழியில் எழுதிக் கொள்ளலாம் அவற்றை எடிட் செய்வதற்கு மிகவும் எளிதான உள்ளது அவற்றை பயன்படுத்தி நீங்கள் மீம்ஸ் கிரேட் பண்ணலாம் அவற்றை பேஸ்புக் பேஜ் கிரேட் பண்ணி நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் அந்த மீம்ஸ் அப்ளிகேஷன் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பதிவிறக்கம் செய்து நீங்கள் மீம்ஸ் கிரியேட் செய்யலாம் இவற்றை முழுமையாக தெரிந்துகொள்ள நமது யூடியூப் சேனல் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
MEMES TEMPLATE APP
DOWNLOADஎனக்கு எடிட்டிங் நன்றாக தெரியும் என்றார் போட்டோஷாப் கணினியில் பயன்படுத்தும் அளவு மொபைல் மட்டும் தான் என்னிடம் உள்ளது என்றால் பிக்சல்லாப் என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தலாம் அது மிகவும் அழகாக எடிட் செய்வதற்கு ஏற்ற அப்பிளிகேஷன் இந்த மீம்ஸ் டெம்பிளேட் என்ற பக்கத்தில் இருந்து உங்களுக்கு பிடித்த போட்டோவை டவுன்லோட் செய்து பிறகு பிக்சல்லாப் அப்பிளிகேஷன் உங்களுக்கு பிடித்தவாறு எடிட் செய்து கொள்ளலாம் பிக்சல்லாப் அப்ளிகேஷனில் இங்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
PIXELLAP APP
DOWNLOAD