DUAL NAME IN ONE TEXT – MAGIX NAME GIFTS – ILLUSION NAME
ஹலோ வணக்கம் நண்பர்களே இன்னைக்கு நம்ம பாக்க போற டிசைனிங் ஆர்டிகல் என்னவென்றால் ஒரே ஒரு எழுத்து மட்டும் தெரியும் அதை சிறிது திருப்பி பார்த்தாள் இன்னொன்று எழுத்து தெரியும் அதாவது DUAL NAME IN ONE TEXT என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் ஒரு எழுத்தில் இரண்டு பெயர்கள் 3D PRINTER அச்சிடுவது ஒன் சைடு லிருந்து பார்க்கும்பொழுது ஒரு நேம் எழுத்து தெரியும் சிரிது அந்த 3d பிரிண்ட் TEXT நகர்த்தி பார்த்தால் இன்னொரு எழுத்து தெரியும். அது எவ்வாறு நாம் கிரேட் செய்வது என்று நமது 3D PRINT TAMIL தமிழ் யூடியூப் சேனலில் அப்லோட் செய்திருக்கிறோம் அதை பாருங்கள் அதுமட்டுமின்றி ஈஸியான முறையில் இரண்டு நிமிடங்களில் ILLUSION NAME என்கின்ற அந்த MAGIC NAME எவ்வாறு CREATEசெய்வது என்று நாம் பார்ப்போம் நமது யூடியூப் சேனல் இரண்டு வீடியோக்கள் அப்லோடு செய்துள்ளேன் அதில் ஒன்று முறையான டிசைனிங் வீடியோ எந்த ஒரு டிசைனிங் சாப்ட்வேர் சென்றாலும் அந்த முறையில்தான் அந்த METHOD இல் தயார் செய்யப்படும் BUT அதற்கு சில TEMPLATE நமக்கு கிடைத்துள்ளது வெறும் எழுத்து மட்டும் ENTER செய்தால் போதுமானது நமக்கு அந்த 3D DUAL ILLUSION NAME நமக்கு கிடைத்துவிடும். அது TEMPLATE நீங்கள் PAY பண்ணி வீடியோ பார்க்குமாறு இருக்கும் TEMPLATE அதனுடைய இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ பார்த்து தெளிவாக தெரிந்து கொள்வதற்கு நீங்கள் பணம் செலுத்துவதாக இருக்கும் நன்றி நண்பர்களே.
3D PRINT முழுமையாக தெரிந்துகொள்ள எங்களுடைய வகுப்புகளில் இணைவதற்கு நீங்கள் பணம் செலுத்துவதாக இருக்கும் அவற்றுக்கு தற்போது மூன்று ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் நீங்கள் செலுத்திவிட்டால் அனைத்து எளிமையான 3D PRINT தமிழ் வீடியோஸ் மற்றும் டிசைனிங் வீடியோஸ் உங்களுக்கு நாங்கள் அப்லோடு செய்து லிங்க் தந்து விடுவோம்
அல்லது
3D ILLUSION VIDEOஅவற்றிற்கு மட்டும் பணம் செலுத்தவேண்டும் எனில் கீழே உள்ள பேய் என்ற பட்டனை கிளிக் செய்யவும்