How to Create Miniature Head Design From 2D image to 3D model
வணக்கம் நண்பர்களே இன்று நமது வீடியோவில் ஒரு புகைப் படத்தில் இருந்து எவ்வாறு முப்பரிமாண வடிவத்தில் சிலை போன்று உருவாக்குவது என்று பார்க்கலாம் இதை அனிமேஷன் மற்றும் 3டி பிரிண்ட் உருவாக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஆகையால் வீடியோவை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் வீடியோவில் குறிப்பிட்டுள்ள இணையதளம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Blender Softwatre:
இந்த சாஃப்ட்வேர் முப்பரிமாணத்தில் 3d model உருவாக்குவதற்கு மிகவும் சிறந்த சாப்ட்வேர் ஆக பயன்படுகிறது இவை மேலும் இலவசமாக கிடைக்கிறது இவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Website:
இந்த இணையதளத்திற்கு சென்று உங்களது புகைப்படத்தை அப்லோட் செய்ய வேண்டும் பிறகு ஜெனரேட் என்ற பட்டனை அழுத்தினால் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியது இருக்கும். அதற்கு முன்பு உங்களுக்கு தேவையான அளவை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது கழுத்து வரையிலான மாடல் வேண்டுமா என்றும் அல்லது பகுதி அளவு 3d model உருவாக்க வேண்டுமா என்று click செய்ய வேண்டும். முழுவதுமாக உருவாக்குவதற்கு பணம் செலுத்துவது வேண்டும் ஆகையால் நீங்கள் பகுதி அல்லது அல்லது கழுத்து வரையிலான திருடி மாடலை புகைப்படத்தில் இருந்து நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.
நீங்கள் இந்த இணையதளத்தில் உருவாக்கிய பிறகு அவற்றை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்வதற்கு அந்த இணையதளத்தில் உங்களைப் பற்றி விவரங்களை ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் பின்பு டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
பிறகு நீங்கள் பயன்படுத்தும் எந்த 3டி சாப்ட்வேரில் import செய்ய வேண்டுமோ அவற்றை import செய்து நீங்கள் உங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம். blender சாஃப்ட்வேர் ஃப்ரீ சாஃப்ட்வேர் ஆகையால் அவற்றைப் பயன்படுத்துமாறு என்னுடைய பரிந்துரை.
Downloadநன்றி வணக்கம் இதுபோன்று தெரிந்துகொள்ள நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் வீடியோ மேலே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை கிளிக் செய்து பார்க்கவும்