INTRO:
வணக்கம் நண்பர்களே இன்று நாம் எவ்வாறு 3d model keychain உருவாக்குவது என்று பார்க்கலாம். அதற்கு தேவையான online photo editing website மற்றும் softwere கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பயன்படுத்தி உருவாக்கங்கள். முழுமையாக தெரிந்துகொள்ள அந்த வீடியோவை கிளிக் செய்து பாருங்கள்
Online Photoshop Website:
அந்த இணையதளத்தை பயன்படுத்தி நீங்கள் photoshop போன்று அனைத்து வசதிகளும் இந்த websiteல் இருப்பதால் நீங்கள் அழகாக photo editing செய்து கொள்ளலாம். மேலும் நமது keychain உருவாக்குவதற்கு இந்த website மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஏனென்றால் அதிகப்படியான இந்த website ல் இருக்கிறது அவற்றை பயன்படுத்தி மிகவும் அழகான மற்றும் நமக்குத் தேவையான 3d keychain உருவாவதற்கு இவை உதவியாக இருக்கும். இந்த இணையதளத்தில் 2d image உருவாக்கி நான் அடுத்து சொல்லும் sofwere பயன்படுத்தி 3d model செய்து கொள்ளலாம்.

Matterhacker softwere:
MatterControl is a free, open-source, all-in-one software package that lets you design, slice, organize, and manage your 3D prints. With MatterControl, you can design your parts from scratch using the Design Tools, or visit the Design Apps to browse existing projects. You can also slice your designs using a variety of advanced settings for customized support generation, software bed leveling, and integrated controls for dual extrusion using powerful 64-bit processing. When you have all the variables managed, you can print straight from MatterControl – no need for multiple programs – MatterControl does it all.
DOWNLOAD