Intro:
3டி பிரிண்ட் எவ்வாறு வேலை செய்கிறது என்று நான் எளிதாக கூறுகிறேன். நம் வீடு கட்டுவதற்கு ஒவ்வொரு செங்கலாக அடுக்கிக் கொண்டு வந்தால் சுவர் உருவாகிறது அல்லவா அதே போன்று தான் இதுவும் இங்கு செங்கலுக்கு பதிலாக சிறிதளவு பிளாஸ்டிக் அதாவது 0.1mm அளவுள்ள பிளாஸ்டிக் உருக்கி நமக்கு தேவையான இடத்தில் ஒவ்வொன்றாக அடுக்கி வருகிறது அவ்வாறு அடுக்குவது நமக்கு எந்த இடத்தில் நமக்கு தேவையான பொருள் கிடைக்கும் ஏற்றவாறு அடுக்கி வருகிறது இவ்வாறாக ஒவ்வொரு 0.1 எம் எம் சேர்ந்து நமக்கு பெரிய 3d பிரிண்ட் பொருளாக கிடைக்கிறது. இன்னும் எளிதாக சொல்ல வேண்டாம் ஒரு செவ்வக புத்தகம் நமக்கு கிடைப்பதற்கு சிறிய தாள்கள் ஒன்று சேர்ந்தால் சதுர வடிவம் புத்தகங்கள் கிடைக்கிறது அதே போன்று தான். மேலும் இவை எவ்வாறு ஒர்க் ஆகிறது என்பதை நமது வீடியோக்கள் சேனலில் உள்ளது அவற்றை பார்த்தால் உங்களுக்கு சிறிது புரிதல் கிடைக்கும்.
Step:
- Design
- Slice ( STL or Other Design File to Gcode)
- Printing
Desing Software:
3D Print செய்வதற்கு Design சாப்ட்வேர் இலவசம் மற்றும் பணம் செலுத்தி பயன்படுத்தும் சாஃப்ட்வேர் நிறைய இருக்கிறது. ஆனால் உங்களது தேவைக்கு ஏற்ப அவற்றை தேர்வு செய்ய வேண்டும். அதாவது நீங்கள் Dimension முக்கிய என்றால் CAD சாஃப்ட்வேர் பயன்படுத்தலாம் அல்லது Sculpt போன்ற நோக்கத்திற்காக பயன்படுத்துகிறீர்கள் என்றால் Zbrush Blender ஆகியவை பயன்படுத்தலாம். மேலும் கண்டிப்பாக நீங்கள் 3D print Business செய்கிறீர்கள் என்றால் கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து சாப்ட்வேர்களும் வைத்திருப்பது நன்று.
நீங்கள் திருடி பிரிண்ட் டிசைன் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது டெம்ப்லேட் வேண்டும் என்றால் நம்மிடம் கோர்ஸ் உள்ளது நீங்கள் வாங்கி கற்று பயன்படுத்திக் கொள்ளலாம் —- Click
Free:
Paid:
Zbrush (Buy Tamil Video Course) —– Click
Auto Cad
Solid works
Rohino 3D
Slicing Software:
மேலே குறிப்பிட்டு சாப்ட்வேர்களை பயன்படுத்தி 3டி டிசைன் செய்து முடித்த பின்பு 3D Print புரியும் வகையில்Gcode மாற்றுவது கீழே குறிப்பிட்டுள்ள இரண்டு இலவச சாஃப்ட்வேர்களை பயன்படுத்தலாம் இதை எளிமையாக இருக்கும் மேலும் பல சாப்புடுங்கள் இருக்கிறது இதை அதிக பெற்றால் பயன்படுத்தப்படுகிறது
free:
Printer:
தற்பொழுது அதிகளவு திருடி பிரிண்டர் வகைகள் உள்ளன நீங்கள் எளிதில் புரிந்து கொண்டு பழக வேண்டும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் கீழே குறிப்பிட்டுள்ள இந்த பிரிண்டரை வாங்கி கற்றுக்கொண்டு பின்பு உங்களது பணத்திற்கு ஏற்றவாறு வேற ஒரு பிரிண்டரை வாங்கிக் கொள்ளுங்கள் தயவு செய்து கீழே குறிப்பிட்டுள்ள பிரிண்டர் வாங்கி பழகிக் கொண்டு பழகுவது நன்று
Basic level – Ender 3 v2 (low cost and Good for Beginers).