Intro:
வணக்கம் நண்பர்களே.,
இன்று நாம் எவ்வாறு time-lapse வீடியோ நமது மொபைலை பயன்படுத்தி எடுப்பது என்று கூறியுள்ளேன் இவற்றைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள கீழே குறிப்பிட்டுள்ள வீடியோவை கிளிக் செய்து பாருங்கள்.
Requirement:
1.mobile
2. earphone with volume control Button
3. limit switch
Whats is Timelapse?
Time-lapse என்பது குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை ஒரு போட்டோக்களை எடுத்து அவற்றை வீடியோவாக பார்க்கும்போது மிக அழகான ஒரு வீடியோவாக நமக்கு கிடைக்கும் அவ்வாறு நமது 3d print பண்ணும் பொழுது, இந்த முறையை பயன்படுத்தி எடுத்தாள் அழகாக காட்டுவதற்கு அந்தக் குறிப்பிட்ட நேரம் மாற்றினால் இன்னும் நன்றாக இருக்கும். காரணம் பிரிண்ட் செய்யும் nozzle ஒரே இடத்தில் இருந்த பொழுது நம் போட்டோ எடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும். இல்லையென்றால் அவை நன்றாக இருக்காது ஒவ்வொரு ஒவ்வொரு நேரத்தில் வெவ்வேறு இடத்தில் இருப்பதால் அவை மிகவும் அழகாக இருக்காது ஆகையால் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும்பொழுது நாம் எடுக்கும் பொழுது அவை ஒரு மரம் வளர்ப்பது போன்று ஒரு காட்சியை நமக்கு தருகிறது.
Mobile Camera App:
App Nmae – opencamerA

old earphone with volume control button
limit switch

Circuit:


