வணக்கம் நண்பர்களே மெர்சல் திரைப்படத்தில் இடைவேளையில் எழுத்து வருவது போன்று நமது பெயர் கொண்டு எவ்வாறு எடிட்டிங் செய்வது என்று வீடியோவில் கூறியுள்ளவற்றை பார்க்கவும்
இடி அவருக்கு தேவையான அனைத்து பயிர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
Color pick image:
அந்த வீடியோவில் உள்ள எழுத்துக்களின் கலர் வேண்டும் என்றால் இந்தப் புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

Font :
திரைப்படத்தின் எழுத்து வடிவம் வேண்டுமென்றால் இந்த வடிவத்தை டவுன்லோட் செய்து அப்ளிகேஷனை பயன்படுத்தி கொள்ளுங்கள்
DOWNLOADTemplate Video:
இந்த எடிட்டிங் இருக்கு தேவையான முக்கியமான வீடியோ டெம்ப்ளேட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
DOWNLOAD
நன்றி வணக்கம்