
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்கும் தலைப்பு என்னவென்றால் உங்களுக்கு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதற்கான ஒரு சூப்பரான அப்ளிகேஷன் தான் இதை இந்த அப்ளிகேஷன் எதற்கு உதவுகிறது என்றால் கடைசியாக கோமாளி என்ற திரைப்படம் பார்த்திருப் பீர்கள் அதில் பைசா நோட் சாங் லைட்டிங் எஃபெக்ட் ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் சுற்றி நிறைய லைட்டிங் மூவ் ஆகி கொண்டிருக்கும் அதேபோன்று எப்படி நாம் எடிட் செய்வது என்று தான் பார்க்க போகிறோம் அதற்கான அப்ளிகேஷன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் இந்த அப்ளிகேஷனில் அளவுகள் மற்றும் கலர் போன்றவற்றை எடிட் செய்து கொள்ளலாம் இவற்றை நமது உடலில் வரைந்து அவற்றுக்கு ஏற்ற மாதிரி எடிட் செய்து கொள்ளலாம் இந்த லைட்டிங் தண்ணீர் பம்ப் அதிலிருந்து தண்ணீர் வருவது போன்று பால் நம் கையில் ஆட்டுவது போன்று பல எடிட்டிங் உங்களது கிரீட்டிவிடி இப்போதுதான் இந்த எடிட்டிங் துறையில் இருக்கும் ஆகையால் இவற்றை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் வீடியோவை கிளிக் செய்து தமிழில் கண்டு மகிழுங்கள்
இந்த அப்ளிகேஷனை இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது நன்றி
DOWNLOAD