
வணக்கம் நண்பர்களே இன்று நாம் போட்டோ அதாவது சுவற்றில் நமது போட்டோ இருக்கும்படி எவ்வாறு எடிட் செய்வது என்று பார்ப்போம். அவர்களுக்கு தேவையான அப்ளிகேசனை PICSART அந்த அப்ளிகேஷன் க்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் பின்பு அந்த அப்ளிகேஷனை ஓபன் செய்து பிளஸ் என்ற ஐகானை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது போட்டோ செலக்ட் செய்ய சொல்லி அவர்கள் கேட்கும் அவற்றில் நான் கீழே கூறப்பட்டுள்ள சுவர் அதாவது WALL பிக்சர் இணைப்பு கொடுத்துள்ளேன். அவற்றை டவுன்லோட் செய்து இணைத்து கொள்ளுங்கள் அல்லது நீங்கள் சுவர் போன்று போட்டு வைத்திருந்தால் அதை வைத்துக் கொள்ளுங்கள் நான் கொடுத்த போட்டோ உங்களுக்கு நன்றாக இருக்கும் பிறகு அந்த போட்டோவை ஓகே செய்து கொள்ளுங்கள் பிறகு ADD போட்டோ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு எந்த போட்டோவை சுவற்றில் வரும்படி வேண்டுமோ அந்த போட்டோவை செய்து கொள்ளுங்கள் பின்பு அந்த போட்டோவில் பேக்ரவுண்ட் இருக்கும் அவற்றை சரிசெய்வதற்கு என்ற ஆப்ஷனில் மனிதர் போன்ற ஐகான் இருக்கும் அவற்றை கிளிக் செய்து டவுண்லோடு செய்துகொள்ளுங்கள் பின்பு எபெக்ட் என்ற ஆப்ஷனில் ஆர்டிஸ்ட் என்ற பகுதியில் PASTEL என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் பின்பு ஓகே செய்து கொள்ளுங்கள் அதன் பிறகு BLEND என்ற ஆப்ஷனை கிளிக் செய்து MULTIPLE என்ற ஆப்ஷனை கிளிக் செய்துகொள்ளுங்கள் தற்போது WALL அவற்றில் உங்களது போட்டோ இருக்கும் போன்று அமைப்பு கிடைத்துவிடும்.
இதைப்பற்றி முழுமையாகவும் தெளிவாகவும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் நன்றி வணக்கம்
One thought on “HOW TO EDIT WALL ART PHOTOS IN TAMIL”