
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்கும் தலைப்பு என்னவென்றால் படத்தில் வரும் எழுத்துக்கள் போன்று நமது பெயர் எப்படி எடிட்டிங் செய்வது அதாவது சில அப்ளிகேஷன்களை பயன்படுத்தி ஒரே நிமிடத்தில் எவ்வாறு மாற்றுவது ஒரு படத்தின் பெயர் போன்று நமது பெயர் மாற்றுவது அதாவது பாண்ட் ஸ்டைல் அந்த படத்தின் பெயரைப் போன்று இருக்க வைப்பது இந்த அப்ளிகேஷனின் வேலையாகும் இந்த அப்ளிகேஷனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து தற்போது வந்துள்ள மூவியின் ஆண்டுக்கு உங்களுடைய பெயரை எழுதி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து அசத்துங்க நன்றி வணக்கம்