
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு என்னவென்றால் நம் லேப்டாப்பில் CHROME BROWSER அதிகமாக பயன்படுத்துவோம். அவற்றை நம் மொபைலில் எவ்வாறு பயன்படுத்துவது என்று தான் இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு. தற்பொழுது உங்களுக்கு மொபைலில் ஏதாவது பைல்ஸ் தேடுவது அதாவது லேப்டாப்பில் செய்யவேண்டும் WORK அனைத்தும் மொபைலில் உள்ள CHROME BROWSER ல் செய்து கொள்ளலாம். அது எப்படி என்றால் சைடில் 3dot பட்டனை கிளிக் செய்து DESKTOP MODE ON பண்ணிட்டேன்னா நம் மொபைல் DESKTOP OPTION பிறகு அதில் அனைத்து லேப்டாப்பில் செய்யும் அனைத்து WORK செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் லேப்டாப்பில் மட்டும் எடுக்கும் WEBSITE அந்த டெஸ்க்டாப் ஒர்க் ஆகும். ஆனால் CHROME EXTENSION மட்டும் அவ்வாறு WORK ஆகாது அது எப்படி நம் மொபைலில் CHROME EXTENSION ஐ பயன்படுத்துவது என்று பார்ப்போம் அதற்கு தேவையான அப்ளிகேஷனில் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அவற்றை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் அவற்றை டவுன்லோட் செய்து கொண்டு குரோம் பிரவுசரில் DESKTOP MODE ENBLE செய்தது போன்றே அந்த பிரவுசரிலும் நீங்களே ENABLE செய்து கொள்ளுங்கள். பின்பு அந்த டேப்பில் அனைத்தும் தானாக மாறிவிடும் CHROME EXTENSION ன் என்று கூகுளில் சர்ச் செய்து CHROME ஸ்டோருக்கு சென்றுவிடும் அங்கு வேண்டும் CHROME EXTENSION ஐ இன்ஸ்டால் செய்து நீங்கள் பயன்படுத்தலாம் குரோம் எக்ஸ்டன்ஷன் குறிப்பாக யூடியூப் நடத்தி அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
இவற்றைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள நமது சேனலில் வீடியோ அப்லோட் செய்யப்பட்டுள்ளது அவற்றை பார்த்து தெரிந்து கொள்ளவும் அப்ளிகேஷன் இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது
DOWNLOAD