வணக்கம் நண்பர்களே இன்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் அதாவது எழுத்துக்கள் பாடல் வரிகள் கொண்டு வெளி செய்வதைப் பற்றி பார்க்க போகிறோம் அவரக்கு தேவையான அப்ளிகேஷன் alight motion என்னும் அப்ளிகேஷன் நமக்கு தேவை அவற்றை பதிவிறக்கம் செய்து கொண்டு பின்பு இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளவை போன்று பின்பற்றவும் இதற்கான பயிற்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன முழுமையாக தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும் நன்றி வணக்கம்

உங்களுக்கு பெயிண்ட் எபெக்ட்ஸ் போட்டோ மேலே கொடுக்கப்பட்டுள்ளது அவரை long press செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் அல்லது அருகில் டவுன்லோட் என்ற பட்டனை உள்ளது அவற்றை கொண்டு நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்