வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு என்னவென்றால் உங்களது மொபைலில் போட்டோவாக இருக்கும் அல்லது பேப்பர்கள் இருக்கும் டாக்குமெண்டை அல்லது எழுத்துக்களை டாக்குமெண்ட் ஆக மாற்றி வைத்துக் கொள்ளலாம் அதாவது எடிட் செய்து கொள்வது போன்று மற்றும் ஆன்லைனில் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம் அதாவது உங்களது பேப்பர் பார்மேட் டாக்குமெண்டை ஜெராக்ஸ் கடையில் கொண்டு சென்று ஸ்கேன் செய்து மாற்றுவீர்கள் இனி அப்படி தேவையில்லை உங்களுடைய GOOGLE LENSE பயன்படுத்தி நீங்கள் மாற்றிக் கொள்ளலாம் அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் அந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து உங்களுடைய போட்டோவை தீட்சை எடுத்துக் கொள்ளுங்கள் பின்பு அந்த ஃபோட்டோ நன்றாக இருக்கும் அதுமட்டுமின்றி அதில் உள்ள எழுத்துக்கள் அனைத்து மொழியில் உள்ள எழுத்துக்கள் நீங்கள் எடிட் செய்து கொள்ளலாம் அதாவது காப்பி பேஸ்ட் அதாவது பேப்பரில் இருக்கும் எழுத்துக்களை உங்களுக்கு கம்ப்யூட்டரில் மாற்றிக் கொள்ளும்படி மாற்றிக்கொள்ளலாம்.
