
வணக்கம் தமிழ் அன்பர்களே இன்று நாம் வீடியோ எடிட்டிங்கில் மொபைல் பிரேம் இருப்பது போன்று எவ்வாறு எடிட் செய்வது என்று வீடியோவில் கூறியுள்ளேன் அவற்றுக்கான போட்டோக்கள் மற்றும் files கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது மேலும் background image எவ்வாறு செய்வது என்று நமது சப்ஸ்கிரிபர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது மேலும் உங்களுடைய கருத்துகளை கீழே பதிவு , நமது யூடியூப் சேனலை பார்த்து இவற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவும்
image searchman app
DOWNLOADmobile frame png