
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்கும் அப்ளிகேஷன் என்னவென்றால் நமது mobile இருந்து laptop கணினிக்கு files அனுப்புவது என்பது மிகவும் கடினமாக இருக்கும் ஒவ்வொரு முறையும் usb கேபிள் அல்லது shareit போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்துவோம். அவைகள் சரியாக வேலை செய்வதில்லை சில சமயம் யுஎஸ்பி கேபிள் நன்றாக வேலை செய்யும் ஆனால் ஷேர்இட் போன்று இருக்க வேண்டும் என்று நினைப்போம் அதாவது எஸ்பி கேபிள் அல்லாமல் மொபைலில் இருந்து லேப்டாப்புக்கு லேப்டாப்பில் இருந்து மொபைலுக்கும் எவ்வாறு செய்வது என்று இன்றும் நம் பார்க்கலாம் இதற்கு தேவையான அப்ளிகேஷன் AIRDRIOD இந்த அப்ளிகேஷன் மூலம் நம் மொபைலில் இருந்து லேப்டாப்புக்கு MOBILEக்கும் பைல்களைப் SHARE செய்து கொள்ளலாம். நீங்கள் எஸ்பிஐ கேபிள் பயன்படுத்த தேவையில்லை. இந்த அப்ளிகேஷன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இவற்றை இன்ஸ்டால் செய்து ஓபன் செய்தீர்கள் என்றால் அவற்றில் SINGIN பண்ண சொல்லி கேட்பார்கள் அவை தேவையில்லை. அவற்றில் MY COMPUTER என்ற ஆப்ஷனில் உங்களுக்கு ஒரு சில NUMBERS (EX 198.155.1.8888) தோன்றும் வெப்சைட் சர்வர் NUMBER அதுதான் அந்த NUMBER உங்களுக்கு HOTSPOT லேப்டாப்புடன் கனெக்ட் பண்ணி இருக்கும் பொழுதுதான் அந்த எண் தோன்றும் ஆதலால் மொபைலில் இருந்து லேப்டாப்புக்கு ஹாட்ஸ்பாட் ஆன் செய்து கொண்டுள்ள இந்த மொபைலில் இருந்து லேப்-டாப் மட்டுமின்றி ஒரு மொபைலில் இருந்து மற்றொரு மொபைலுக்கும் பண்ணுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். அந்த மொபைலில் தெரியும் அந்த SERVER NUMBER உங்களுடைய கணினியில் ஏதோ ஒரு CHROME BROWSER OR ANY இருந்தாலும் பரவாயில்லை. அவற்றின் மேல் LINK இருக்கும் பகுதியில் NUMBER ENDER செய்யுங்கள் SEARCH பண்ணும் பகுதியில் ENDER செய்யாதீர்கள். லிங்க் இருக்கும் பகுதியில் ENDER செய்யுங்கள் என்று செய்துவிட்டு ENDER பட்டனை தட்டுங்கள் அப்பொழுது உங்கள் மொபைலில் ACCEPT செய்துவிட்டீர்கள் என்றால் உங்கள் மொபைலில் இருக்கும் அனைத்து அம்சங்களும் உங்கள் கணினிக்கு வந்துவிடும் போட்டோஸ் வீடியோஸ் ஸ்கிரீன் மிறோரிங் மற்றும் கேமரா முதற்கொண்டு நீங்கள் இவற்றில் கண்ட்ரோல் செய்துகொள்ளலாம்
இவற்றிற்கான முழு தொகுப்பு வீடியோ நமது யூடியூப் சேனலில் அப்லோடு செய்து உள்ளேன் அவற்றை பார்த்து மிகவும் தெளிவாக கற்றுக் கொள்ளுங்கள் அவற்றுக்கான கீழே உள்ளது இந்த அப்ளிகேஷனுக்கு லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது நன்றி நண்பர்களே
DOWNLOAD