
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு என்னவென்றால் BUSINESS பண்ண மற்றும் பொருட்கள் வாங்கி வைப்பவர்களுக்கு அதுபோக கடை வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு அப்ளிகேஷனை பற்றி தான் பார்ப்போம்.
அது என்னவென்றால் நார்மலாக WHATSAPP பயன்படுத்துவோம், ஆனால் BUSINESS WHATSAPP அக்கவுண்ட் அதாவது வாட்ஸ்அப் பிசினஸ் என்று தனியாக ஒரு அப்ளிகேஷன் உள்ளது. அவற்றை பயன்படுத்தினால் மிக எளிதாக நமது பிசினஸை நடத்துவதற்கு உதவிகரமாக இருக்கும். அது என்னவென்று பார்ப்போம் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பிசினஸ் வாட்ஸ்அப் டவுன்லோட் செய்து ஓபன் செய்து கொள்ளவும். அவற்றி பொருள்கள் மற்றும் உங்களுடைய விற்பனையில் எதுவாக இருந்தாலும் அவற்றை கேட்லாக் செய்து வைத்துக் கொள்ளலாம். அதாவது மேலும் MENUஆர்டர் போன்று உங்கள் பொருள் மற்றும் விலை பொருளின் விவரம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். அவற்றை மிக எளிதாக மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம். இவற்றினால் நம்முடைய ஸ்டோரேஜ் அதிகம் இருக்காது. ஒவ்வொருமுறையும் நமது மீடியாவில் இந்த போட்டோஸ் பகிரும் பொழுது ஸ்டோரேஜ் அதிகமாக தேவைப்படும் . ஆனால் இந்த METHOD யில் உங்களுக்கு ஸ்டோரேஜ் குறையும். அதுபோக உங்களுடைய கஸ்டமரை வரிசை படுத்துவதற்கு வகை படுத்துவதற்கு நியூ கஸ்டமர் அதுபோல TAG உள்ளது. இவற்றின் மூலம் கேட்டகிரி அது உங்கள் கஸ்டமர் பிரித்து வைத்துக் கொள்ளலாம் மற்றும் பல சிறப்பு அம்சங்கள் இந்த பிசினஸ் அக்கவுண்டில் உள்ளது. ஆட்டோமேட்டிக் ரிப்ளை உங்கள் கடை விபரம் மேப் வெப்சைட் ஒன்று பலவற்றை இவற்றில் பகிர்ந்துகொள்ளலாம் உங்கள் ப்ரொபைலில் வைத்துக் கொள்ளலாம்.
அது பற்றி முழுமையாக தெளிவாக தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும் தமிழில் உள்ளது இந்த அப்ளிகேஷனின் இணைப்பு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பகிர்ந்து உங்கள் பிசினஸ் மற்றும் கடைகளை ஆன்லைனில் விரிவு படுத்துங்கள் நன்றி