
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்கும் தலைப்பு என்னவென்றால் உங்களது மொபைல் தொலைந்து விட்டது என்றால் அப்பவே உடனடியாக இன்னொரு மொபைலில் MY FIND DEVICE என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் அவற்றில் உங்களுடைய EMAIL ID ஐடியை லாகின் செய்து கொள்ளுங்கள் அதாவது உங்கள் தொலைந்த மொபைல் இல் லாகின் செய்து உள்ள ஈமெயில் ஐடியை இந்த மொபைலில் லாகின் செய்து கொள்ளுங்கள் .அந்த அப்ளிகேஷனை ஓபன் செய்து. தற்பொழுது அந்த மொபைல் ஓபன் செய்தால் நீங்கள் இந்த மெயில் ஐடியை எந்தெந்த மொபைலில் செல்கிறீர்கள் என்று காட்டும் ஒரே ஒரு மொபைலில் லாகின் செய்து இருந்தால் அது அந்த தொலைந்த மொபைல் ஆகத்தான் இருக்கும். அவற்றில் தற்போது எவ்வளவு ஜார்ஜ் உள்ளது மற்றும் அவற்றை அலாரம் ஒலிக்க செய்யவும் முடியும் இந்த அப்ளிகேஷன் மூலமாக மற்றும் அவர்கள் GPS ON செய்திருந்தால் அவர்களுடைய LOCATION கண்டுபிடிக்க முடியும். இந்த அப்ளிகேஷன் LOCATION காட்டுவதற்கு ஜிபிஎஸ் ஆன்லைன்ல இருக்க வேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் கண்டுபிடிப்பதற்கு உபயோகமாக இருக்கும் மற்றபடி இந்த அப்ளிகேஷன் நீங்கள் தொலைத்து ஒரு பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள் மொபைல் தொலைந்து விட்டது உடனடியாக சுதாரித்துக் கொண்டார்கள் என்றால் உடனடியாக இந்த அப்ளிகேஷனை இன்னொரு மொபைலில் இன்ஸ்டால் செய்து அவற்றை உங்கள் ஈமெயில் லாகின் செய்து அந்த ஒலியை எழுப்ப வேண்டும் உங்கள் மொபைல் SILENT இருந்தால்கூட அலாரம் ஒலிக்கும் அப்போது சுதாரித்துக்கொண்டு அந்த மொபைல் இங்கு இருக்கிறது என்பதை கண்டறிந்து கொள்ளலாம் ஓகே நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் இந்த அப்ளிகேஷனின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
DOWNLOAD