வணக்கம் நண்பர்களே
இந்த KENTOOL என்பது உங்களுடைய வடிவங்களை முப்பரிமான முறையில் BLENDER SOFTWER வருவதற்கு உதவியாக இருக்கும் ஒரு வழி சாதனமாகும் இவற்றை BLENDER SOFTWER இன்ஸ்டால் செய்து கொண்டீர்கள் என்றால் ஒரு புகைப்படத்தில் இருந்து உங்களுடைய போட்டோவை கொண்டு 3டி வடிவில் உங்களது முகங்களை SCULPT மற்றும் 3டி மாடலாக MINIATURE MODEL செய்வதற்கு இந்த KENTOOL உதவிகரமாக இருக்கும் .
ஆகையால் இந்த பிளகின் DOWNLOAD செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்
One thought on “KENTOOL DOWNLOAD LINK”