
வணக்கம் நண்பர்களே இன்று நாம் கடைகள் மற்றும் பொருள்கள் விற்பவர்கள் அதுபோக அதாவது வட்டி கடை வைத்திருப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு அப்ளிகேஷனை பற்றி பார்க்க போகிறோம். khatta book என்ற அப்ளிகேஷன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த அப்ளிகேஷனில் உங்களுக்கு வாடிக்கையாளர்களின் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இந்த அப்ளிகேசன் உள்ளது. இந்த அப்ளிகேஷன்களை பயன்படுத்தினீர்கள் என்றால் ஒவ்வொரு வாடிக்கையாளர்கள் எவ்வளவு காசு கொடுத்து உள்ளார்கள், நீங்கள் எவ்வளவு கொடுத்துள்ளீர்கள், தேதி மற்றும் பல தகவல்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
அதுபோக வாடிக்கையாளரிடம் இருந்து எந்த ஒரு upiஅப்ளிகேஷன் மூலமாக பணத்தை பெற்றுக் கொள்ளும் வசதியும் இந்த அப்ளிகேஷனின் உள்ளது. அது போக நீங்கள் ஒவ்வொரு முறையும் கணக்கு வழக்குகளை மாற்றும் போதும் சேர்க்கும்போது வாடிக்கையாளர்களுக்கு செய்தி அனுப்புவது மற்றும் remind படுத்துவதற்கும் மிகவும் எளிதாக உள்ளது. உங்கள் கடைகளை விளம்பர அட்டைகளையும் இதில் உருவாக்கிக் கொள்ளலாம் வட்டி கணக்கு விடுபவர்களுக்கு ஒவ்வொரு ஒவ்வொரு ஊர் செல்வார்கள் அந்த ஒவ்வொரு கிழமைக்கும் என்று கிரேட் செய்து அவற்றில் ஒவ்வொரு கஸ்டமர் செய்து அவர்களது கணக்குகளை எடுத்துக் கொள்ளலாம். மாதம் இவ்வளவு வரவு செலவு என்று பார்த்துக் கொள்ளும் கணக்கும் இவற்றில் உள்ளது. இவற்றில் கால்குலேட்டர் வசதியும் உள்ளது. ஆகையால் மிக எளிதாக உங்கள் கணக்கு வழக்குகளை பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். இவற்றைப் பற்றி முழுமையாக தமிழில் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து கணக்கு வழக்குகளை சரியாக பயன்படுத்துங்கள் நன்றி