வணக்கம் நண்பர்களே இன்று நாம் புதிய வகையான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் எப்படி கிரேட் செய்வது என்று பார்ப்போம் இந்த வகை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பஸ்ஸில் போன்று கேம் விளையாடுவது போன்று போட்டோஸ் நமது போட்டோ தெரியும் அவ்வாறு எப்படி செய்வதென்று கீழே உள்ள வீடியோவை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன் அவற்றிற்கான பைல்கள் கீழே கொடுக்கபட்டுள்ளது அவற்றை பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்
Related Posts
Capital Letter Name Keychain Template – 3D Print Design | 3d print gifts design – 3D PRINT TAMIL
https://youtu.be/j8IoUFbQYgw வணக்கம் நண்பர்களே இன்று நாம் கீசெயின் புதுமையான வகையில் உருவாக்குவதற்கான டெம்ப்ளேட் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பயன்படுத்தி நீங்கள் எளிதாக ஒரு கீ செயினை உருவாக்கலாம் உங்களுக்கு வேண்டுமென்றால் அளவை மாற்றிக் கொள்ளுங்கள் மேலும் இதற்கான சாப்ட்வேர் மற்றும் பைல் அனைத்தும்…
How to Convert 2D Image to 3D Model – 3D Print Tamil
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ என்னவென்றால் ஒரு புகைப்படத்தை கொன்று முப்பரிமாண 3d மாடலை எவ்வாறு உருவாக்குவது என்று தான் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன் முழுமையாக தெரிந்துகொள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும் வீடியோவில் குறிப்பிட்டுள்ள இணைய தளத்திற்கான…
MOONLAMP PHOTOS – TAMILNADU – 3D PRINT TAMIL
3D PRINTING MOONLAMP WITH YOUR PHOTOS PLACE YOUR PHOTOS IN CUTOMIZED MOON IN 3D PRINT TAMIL CREATION MINI 3D GIFT
MESHMIXER TAMIL TOTOURIAL
https://youtu.be/k__HzoGPF4o https://youtu.be/F06jTC7-IX8 DOWNLOAD
3d flip name gifts magic illusion letter
intro: flip name 3D GIFTS என்பது ஒரு பக்கத்திலிருந்து பார்க்கும் பொழுது ஒரு எழுத்து தெரியும் மற்றொரு பக்கத்தில் இருந்து பார்க்கும் பொழுது இன்னொரு எழுத்து தெரியும். இவற்றைப் பயன்படுத்தி நம் பெயர் மற்றும் நமக்கு பிடித்தவர்கள் பெயர் கொண்டு…
Top 5 3D Print Model – 3D Print Tamil
Number Pad Lock: உங்களுக்கு தேவைப்படும் வரிசை எண்களை இரண்டை தேர்வு செய்து வைத்து விட்டார் இந்த பூட்டை திறப்பதற்கு அந்த ரகசிய எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் முதல் முறை வலதுபுறமாக சுற்றி முதல் எண்ணெய் வைக்க வேண்டும் இரண்டாவதாக இடதுபுறம்…