போட்டோஸ் நல்ல QUALITY உள்ள போட்டோஸ் ஆக வேண்டும் உங்களுக்கு FULL SIZE MINIATURE வேண்டுமென்றால் மூன்று போட்டோ கொடுக்க வேண்டும் அல்லது HALF SIZE வேண்டுமென்றால் இரண்டு போட்டோ கொடுக்க வேண்டும்.

1.FRONT VIEW PHOTO ( முகம் நன்றாக தெரிய வேண்டும் )

2.SIDE VIEW

1.FRONT VIEW PHOTOS ( MUST)

மேலே காட்டப்பட்டுள்ள போட்டோவில் உள்ளது போன்று தான் உங்களது முகம் கம்ப்யூட்டரில் டிசைன் செய்யப்படும் ஆகையால் FRONT PHOTOS நல்ல QUALITY அனுப்பவும்.

SIDE VIEW PHOTO இருந்தால் நல்லா இருக்கும்.

உங்களுக்கு முழு மினியேச்சர் வேண்டுமென்றால் FULL SIZE போட்டோ வேண்டும் ஏனெனில் உங்களது டிரஸ் கலர் போன்றவற்றை தெரிந்து கொள்ள.

உங்களுக்கு கம்ப்யூட்டர் டிசைன் வரைந்த பிறகு காட்டப்படும் அவற்றில் ஏதாவது மாற்றம் வேண்டும் என்றால் மாற்றிக் கொள்ளலாம் பிரிண்ட் செய்த பிறகு மாற்ற இயலாது. ஏனெனில் printing டைம் தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு மேலாக தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. 3d print பொருத்தவரை பிரிண்டிங் டைம் அதிகம்

2.SIDE VIEW

How to draw a face from the side - 10 steps | RapidFireArt

DRESS ( SHIRT ,SAREE ) உள்ள அனைத்து டிசைன்களும் பெயிண்டிங்கில் கொண்டு வர இயலாது ஏதோ ஒரு கலர் அல்லது பார்டர் கலர் அதாவது எடுத்துக்காட்டுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள போட்டோவில் உள்ளவற்றை போன்று ஒரு கலர் மட்டுமே கலர் செய்யப்படும் அதிக அளவில் டிசைன் கொடுக்க இயலாது.

1. முன்பணமாக 1500 ரூபாய் செலுத்த வேண்டும். மீதி பணம் கம்ப்யூட்டர் டிசைன் முடிந்தவுடன் செலுத்தவேண்டும்.
2. COD கிடையாது.

3. குறைந்தது 10 நாட்கள் தேவைப்படும் செய்து முடிக்க , அதற்கு முன்பாக செயல்பாடுகள் முடிந்து விட்டால் உங்களுக்கு அனுப்பப்படும்.

click me

Scroll To Top
Close
Close
Home
Shop
Menu
Blog

My Cart

Close

No products in the cart.

Shopping Now

%d bloggers like this: