
வணக்கம் நண்பர்களே இன்று நாம் புதியதாக யான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் எவ்வாறு கிரேட் செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம். அதுவும் KINEMASTER என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தி புதுவகையான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் புதுவகை STATUS வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் என்றால் என்ன மொபைல் போனின் அழைப்பு வரும்போது தோன்றும் சிவப்பு பச்சை வண்ணப் படங்களுடன் கூடிய நமது போட்டோவுடன் சிறந்த கண்ணுக்கு இதமான இவற்றுடன் கூடிய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் கிரேட் செய்வதைப் பற்றி தமிழில் யூடியூப் சேனலில் அப்லோடு செய்துள்ளேன் அவற்றை பார்த்து மிகவும் தெளிவாக கற்றுக் கொள்ளுங்கள் மேலும் இதற்கான இனிப்புகள் அளித்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை 10 நிமிடங்கள் காத்திருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் நன்றி வணக்கம்