how to create customized 3d print qr code kechain
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் எவ்வாறு 3d பிரின்டிங் கியூ ஆர் கோட் பயன்படுத்தி ஒரு கீ செயின் உருவாக்குவது என்றுதான் வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன் அவற்றை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் வெப்சைட் மற்றும் டிசைன் உருவாக்குவதற்கான சாப்ட்வேர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்திக்கொள்ளுங்கள்
Qr code website:
இந்த இணையதளத்தில் உங்களுக்கு தேவையான வாக்கியங்களை உள்ளிட்டால் அவற்றிற்கு ஏற்றவாறு உருவாக்கித்தரும் அதுமட்டுமின்றி உங்களது அட்ரஸ் முதற்கொண்டு ஒரு கோடாக மாற்றி கொள்ளலாம்
அதுமட்டுமின்றி உங்களுடைய இணைய தளத்திற்கான இணைப்பையும் கோடாக மாற்றி உங்களது பிஸினஸுக்கு உதவிகரமாக இந்த இணையதளம் இருக்கும் இவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்று வீடியோவில் குறிப்பிட்ட செய்து பார்த்துக்கொள்ளுங்கள்
Matterhacker softwere:
உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் டிசைன் செய்வதற்கு ஏனென்றால் இவற்றில் எந்த ஒரு செயின் டிசைன் உருவாக்கிக் கொள்ளலாம் அவற்றைப் பற்றி ஏற்கனவே நமது தளத்தில் வெளியிட்டு உள்ளேன் அவற்றை தெரிந்து கொள்ள நமது யூடியூப் சேனல் ஐ கிளிக் செய்து பார்க்கவும் மேலும் தெரிந்துகொள்ள நமது வெப்சைட்டை தொடர்ந்து பார்க்கும்