APP NANE ColoRs
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்கும் அப்ளிகேஷன் நமது மொபைலில் ஹோம்ஸ்கிரீன் அதாவது வால்பேப்பர் செட் செய்வதற்கான ஒரு அப்பிளிகேஷன் தான் இந்த அப்ளிகேஷன் மற்றும் டிஃபரண்டான போட்டோஸ் எல்லாம் கிடையாது பட் ஆனால் உங்களது மொபைலை சூப்பராக சிங்கிள் கலர் கொண்டு வைப்பதன் மூலம் பிரீமியம் உங்களுக்கு உங்கள் மொபைலுக்கு கிடைக்கும் அதற்கு இந்த அப்ளிகேஷன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதாவது நேரத்திற்கு ஏற்ப உங்கள் மொபைல் ஸ்கிரீன் கலர் சேஞ்ச் ஆகிக்கொண்டே இருக்கும் பேக்ரவுண்ட் வால்பேப்பர் கலர் சேஞ்ச் பண்ணி கொள்ளலாம் உங்கள் ஹோம்ஸ்கிரீன் டபுள் டாட் இரண்டு முறை செய்தீர்கள் என்றால் கலர் சேஞ்ச் பண்ணி விடும் அதாவது எல்லோ கலர் அப்ளிகேஷன்களைப் இருந்தீங்கன்னா எல்லோரின் மஞ்சள் கலரில் பல்வேறு விதமாக மாற்றிக் காட்டும் கலர் வால்பேப்பர் சிம்பிளான முறையில் வைக்க வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை உபயோகப்படுத்தவும் இதற்கான லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது