Sketchup Building 3D Software Basic Tamil Tutorial – 3D Design For 3D Print – 3D PRINT TAMIL
Intro:
sketchup 3D சாஃப்ட்வேர் நீங்கள் எளிதாக ஒரு 3d டிசைன் செய்வதற்கு இவை உதவுகிறது இவற்றைப்பற்றி வீடியோவில் கூறியுள்ளேன் இவற்றை நீங்கள் பணம் செலுத்தி மற்றும் இணையதளத்திலும் பயன்படுத்தலாம்.
Software:
Name : Sketchup
Category : 3D Design
Price : Freemium
Latest Version : 2023 / Online
Official website : https://www.sketchup.com/
Feature:
Basic shape -> நீங்கள் எளிதாக உங்களுக்கு தேவைப்படும் எளிமையான வடிவத்தை பதிந்து கொள்ளலாம் நீங்கள் வரியும் வடிவம் அனைத்து பக்கங்களும் மூடியவாறு இருந்தால் அவை face என்று மாறிக்கொள்ளும் இவை மாறுவதால் எளிதாக நீங்கள் அதை முப்பரிமாணமாக மாற்றிக் கொள்ளலாம்.
Push and pull -> நீங்கள் உங்களது தேவைப்படும் வடிவத்தை உருவாக்கிய பிறகு அவை ஒரு face ஆக மாறி இருக்கும் அவற்றை நீங்கள் இந்த push and pull என்ற பட்டனை கிளிக் செய்து இழுக்கும்பொழுது நீங்கள் முப்பரிமாணத்தை பெறலாம் நீங்கள் முப்பரிமாணத்தை பெற்ற பின்பு பல face இருக்கும் அவற்றை எங்கு கொண்டு cursor வைத்தாலும் அவற்றை நீங்கள் எளிதாக அளவு மாற்றி செய்து கொள்ளலாம்.
Boolean -> நீங்கள் இந்த Boolean வசதியை பயன்படுத்தி இரண்டு முப்பரிமான அமைப்புகளை பின்வரும் tool பயன்படுத்தலாம் இந்த வசதி இந்த சாப்ட்வேரில் உள்ளது.
Boolean 1. union 2. subtract 3. intersect 4. split
other feature: offset , dimension, 3d text, section plane, … etc..,,
Cons:
No Bevel
Merge automatically two touched object