வணக்கம் நண்பர்களே கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த 3d softwere பயன்படுத்தி உங்களுக்கு தேவையான 3d model உருவாக்கிக் கொள்ளலாம்
Softwere:
softwere name openscad
The Programmers Solid 3D CAD Modeller
OpenSCAD is software for creating solid 3D CAD objects.
It is free software and available for Linux/UNIX, MS Windows and Mac OS X
DOWNLOADTemplate:
நண்பர்களே கீழே கொடுக்கப்பட்டுள்ள டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உங்களுக்கு வேண்டியவாறு நான் வீடியோவில் குறிப்பிட்டுள்ளது போன்று நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம் இந்த சலுகை இரண்டு நாட்கள் மட்டுமே பிறகு நீங்கள் பணம் செலுத்தி பெற்றுக்கொள்வது ஆக இருக்கும்

உங்களுக்கு வேற டெம்பிளேட் தேவை என்றால் அதை வெப்சைட்டில் பாருங்கள் அல்லது நீங்கள் என்னிடம் தெரிவித்தால் உங்களுக்கு உருவாக்கி தருவேன்
DOWNLOAD