BEST APP LOCK – VOLUME BUTTON TRICKS IN TAMIL

வணக்கம் நண்பர்களே, இன்று நாம் பார்க்கும் செய்தி என்னவென்றால் உங்களது மொபைலில் FINKER PRINT LOCK இல்லை என்றால் பிரச்சனை இல்லை .அதற்கு பதிலாக செம்மையான ஒரு APP LOCK உள்ளது அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது , என்னவென்று பார்ப்போம் இந்த ஆப் லாக் எவ்வாறு செயல்படுகிறது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். உங்களுடைய VOLUME BUTTON அதாவது சவுண்டு மாற்றும் பட்டனைப் பயன்படுத்தி LOCK பண்ணலாம் அதேநேரத்தில் UNLOCK செய்யலாம்
APP NAME OOPS LOCK
இந்த அப்ளிகேஷனில் LINK பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துகொண்டால் அப்ளிகேஷன் NAME மாறிவிடும் அதாவது நோட் என்று அப்ளிகேஷன் பெயர் மாற்றமாக இருக்கும் ஏனென்றால் இந்த அப்ளிகேஷனை வேற யாராவது UN INSTALL செய்து அப்ளிகேஷன் லாக் இல்லாமல் ஓபன் செய்வதற்கு வழிமுறைகளை தேடுவார்கள். அதனால் அப்ளிகேஷன் நோட் என்று மாறிவிடும் அவற்றை ஓபன் செய்தால் லாக் செட் செய்ய சொல்லி கேட்கும் அதாவது உங்கள் விருப்பப்படி VOLUME BUTTON மேலே அல்லது கீழே 3 முறை ஏதோ ஒரு முறையை பயன்படுத்தி லாக் செட் செய்துகொள்ளுங்கள். இவற்றைப் பற்றி முழுமையான விரிவான தகவல் நமது யூடியூப் சேனலில் உள்ளது அவற்றை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த அப்ளிகேஷன் யாராவது தெரியாதவர்கள் ஓபன் செய்து பார்த்தால் இது குறித்து வைத்துக் கொள்வதற்கான அப்ளிகேஷன் என்று நினைத்து விட்டுவிடுவார்கள் பயன்படுத்தி அன்லாக் பண்ணிய பிறகு தான் ஆப்ஸ்களை காட்டும் இவற்றின் மூலம் நமது ஆப்களை சர்க்யூட் ஆக வைத்துக் கொள்ளலாம் அதுமில்லாமல் நாம் எந்த பட்டனை அழுத்தினால் பண்ணுகிறோம் என்பதையும் யாரும் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் ஏனெனில் இவற்றில் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது முழுமையாக தெரிந்துகொள்ள யூடியூப் சேனல் வீடியோவை பார்க்கவும் நன்றி
DOWNLOAD